Added Date: Feb 11, 2022
ஆண்: நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன் அதக் கண்டிப்பா நீ கத்துக்கணும்
ஆண்: நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன்
பெண்: எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் இன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே
பெண்: நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம் நான் உன்னவிட படிச்சவ நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்
ஆண்: உலக உருண்டைய ஒடைப்பேன் கெடச்சத சமமா கொடுப்பேன் எப்படி..
பெண்: நீ சும்மா கொடுக்கும் பணம்தான் சோம்பல வளர்க்கும் உரம்தான்
ஆண்: ஒழைக்கணும் கொடுக்கணும் சொன்னாங்களே
பெண்: ஆஹாஹ் கொடுத்துட்டு தெருவுல நின்னாங்களே
ஆண்: சம்சாரமே வேணான்டி
பெண்: ஏன்
ஆண்: சன்னியாசமே போறேன்டி சிவசிவ
பெண்: சாமியாரா போனாலும் சோறு தின்ன காசு வேணும்
பெண்: நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்.
ஆண்: ஏனாம்..
பெண்: நான் உன்னவிட படிச்சவ நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்
ஆண்: கொடுக்குற கைதான் சிவக்கும் அதுதான் உலகத்த ஜெயிக்கும்
பெண்: இந்தான்னு தந்தாலே இனிக்கும் இல்லேன்னு சொன்னாலே கசக்கும்
ஆண்: பலன பாத்துட்டா தருமம் இல்ல
பெண்: கடன வாங்கிட்டா தூக்கம் இல்ல
ஆண்: ஆம்பளைங்களே பொம்பளைங்களே அப்பாவி நான் இங்கே மாட்டிக்கிட்டேனே ஐய்யயோ
பெண்: அப்பாவா ஆகப்போறே உன்ன நானும் விடமாட்டேன்
பெண்: நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன் அத தெனம் தெனம் படிக்கணும் நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் இன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே
ஆண்: எவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம் கண்டபடி திட்டிடுவேன் எவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம் வேணவே வேணாம்..

Male: Naan unakku nalla paattu onnu Solli tharuvaen Adha kandippaa nee kaththukkanum
Male: Naan unakku nalla paattu onnu Solli tharuvaen
Female: Ezhuthinavan yaettai keduththaan Padichchavano paatta keduththaan Innumoru paattu paadi Namma naatta kedukkaathae
Female: Nee enakku onnum Paattu solli thara venaam Naan unnavida padichchava Nee enakku onnum Paattu solli tharavenaam
Male: Ulaga urundaiya odaippaen
Kedaichatha samamaa koduppaen eppadi
Female: Nee summaa kodukkum panamthaan
Sombala valarkkum uamthaan
Male: Ozhaikkanum kodukkanum
Sonnaangalae
Female: Aahaah koduththuttu
Theruvula ninnaangalae
Male: Samsaaramae venaandi
Female: Yaen
Male: Sanniyaasamae poraendi sivasiva
Female: Saamiyaaraa ponaalum
Soru thinna kaasu venum
Female: Nee enakku onnum
Paattu solli thara venaam
Male: Yaenaam..
Female: Naan unnavida padichchava
Nee enakku onnum
Paattu solli thara venaam
Male: Kodukkura kaithaan sivakkum
Adhuthaan ulagaththa jeyikkum
Female: Inthaannu thanthaalae inikkum
Illaennu sonnaalae kasakkum
Male: Palana paaththuttaa tharumam illa
Female: Kadana vaangittaa thookam illa
Male: Ambalaingalae pombambalaingalae
Appaavi naan ingae maattikkittaen aiyayo
Female: Appaavaa aagap porae
Unna naanum vidamaattaen
Female: Naan unakku nalla paattu onnu Solli tharuvaen Adha thena thaenam padikkanum Naan unakku nalla paattu onnu Solli tharuvaen Ezhuthinavan yaettai keduththaan Padichchavano paatta keduththaan Innumoru paattu paadi Namma naatta kedukkaathae
Male: Evalum enakkou Paattu solli tharavenaam Kandapadi thittiduvaen Evalum enakkou Paattu solli tharavenaam Vaenavae vaenaam...
lyrics video tamil
cuckoo padal
cuckoo cuckoo tamil song lyrics
kutty pattas tamil movie download
tamil mp3 songs with lyrics display download
sarpatta parambarai songs lyrics
tamil song lyrics in english translation
kaiyile aagasam soorarai pottru lyrics
master lyrics tamil
3 movie tamil songs lyrics
piano lyrics tamil songs
96 song lyrics in tamil
chellamma song lyrics
jimikki kammal lyrics tamil
anbe anbe song lyrics
tamil love song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
famous carnatic songs in tamil lyrics
kangal neeye song lyrics free download in tamil