Pattu Eduthu Padurean (Title Song) Song Lyrics

Nethiyadi cover
Movie: Nethiyadi (1988)
Music: R. Pandiarajan
Lyricists: Rajaraja Chozhan
Singers: Pandiarajan and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும்
குழு: ஹே ஹே
ஆண்: நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும் பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட

ஆண்: நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்

ஆண்: குயில் நாளும் பாடுது பாரு பாட்டிச் சொல்லி தந்ததாரு கடல் பொங்கி ஆடுது பாரு கற்று தந்த வாத்தியார் யாரு பாடல் நான் படிப்பேன் அது போலத்தான் நாளும் நான் உழைப்பேன் அலுக்காமத்தான்

ஆண்: நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்.

Chorus: .....

Male: Paateduththu paaduraen Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum Paattaali koottangalum enai paaratta Idhu polae inimaelae isai paada Ellorum kondaada

Male: Paateduththu paaduraen Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum

Male: Kuyil naalum paaduthu paaru Paatti solli thanthathaaru Kadal pongi aaduthu paaru Kattru thantha vaaththiyaar yaaru Paadal naan padippaen addhu polaththaan Naalum naan uzhaippaen alukkaamaththaan

Male: Paateduththu paaduraen Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum Paattaalli koottangalum enai paaratta Idhu polae inimaelae isai paada Ellorum kondaada

Male: Paateduththu paaduraen Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum.

Similiar Songs

Most Searched Keywords
  • kadhalar dhinam songs lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • aarathanai umake lyrics

  • 3 movie tamil songs lyrics

  • thaabangale karaoke

  • padayappa tamil padal

  • kadhal psycho karaoke download

  • tamil paadal music

  • malto kithapuleh

  • tamil melody songs lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil karaoke with lyrics

  • thullatha manamum thullum padal

  • enjoy enjoy song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tholgal

  • tamil music without lyrics free download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • usure soorarai pottru

  • mudhalvan songs lyrics