Idhuvum Kadandhu Pogum Reprise Song Lyrics

Netrikann cover
Movie: Netrikann (2021)
Music: Girishh Gopalakrishnan
Lyricists: Karthik Netha
Singers: Bombay Jayashri and Amrit Ramnath

Added Date: Feb 11, 2022

இருவர்: போகும் பாதைகளும் வாழ்வின் தேவைகளும் படிப்பினை கொடுத்திடுமே முடியாத கேள்விகளும் ஆழ தேடல்களும் வழிகளை அமைத்திடுமே

பெண்: மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே
குழு: நிலம் சேருமே
பெண்: அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே
குழு: உயிர் வாழுமே

பெண்: சுடரி சுடரி வலிகள் நீதானே ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே விளக்கால் மலர் தான் அடி பூக்காதே கிழக்காய் இருந்தால் இருள் சேராதே

பெண்: இதுவும் கடந்து போகும் .(2)

பெண்: உன்னை நீ ரசித்தால் முழுதாய் வசித்தால் இதம் தான் இந்த தனிமையே துயரில் சிரித்தால் இடரை எரித்தால் கணமும் ஒரு முழுமையே

பெண்: சோகத்தால் எது தான் மாறிடும் கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும் என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்

பெண்: தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உன்னை தேடுமே அது உனக்கான காலம் வந்தால் உன்னை சேருமே

பெண்: சுடரி சுடரி முரண்கள் மாறாதே மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே அழகே சுடரி அடி ஏங்காதே பரிவின் தினவை வலி தாங்காதே

பெண்: இதுவும் கடந்து போகும் ..(5)

பெண்: கடந்து போகும் .(5) கடந்து.போகும் ..

Both: Pogum paadhaigalum vaazhvin thevaigalum Padipinai koduthidumae Mudiyadha kelvigalum aazha thedalgalum Vazhigalai amaithidumae

Female: Mazhai kaatrodu odichendru Nilam serumae
Chorus: Nilam serumae
Female: Adhu yedho or saayal kondu Uyir vazhumae
Chorus: Uyir vazhumae

Female: Sudari sudari vazhigal neethaanae Ozhiyaai milirum veliyum neethaanae Vilakaal malar thaan adi pookaadhae Kizhakaai irundhaal irul seraadhae

Female: Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum

Female: Unai nee rasithaal muzhudhaai vasithaal Idham thaan indha thanimaiyae Thuyaril sirithaal idarai edhirthaal Kanamum oru muzhumaiyae

Female: Sogathaal edhu thaan maaridum Kanneer vittaal chediyai poothidum Ennaagum vaa vazhndhae paarthidalaam

Female: Dhinam nee thedum vaazhkai engo Unai thaedumae Adhu unakkaana kaalam vandhaal Unai serumae

Female: Sudari sudari murangal maaradhae Manam thaan thelindhaal mayakam neradhae Azhagae sudari adi yengadhae Parivin thinavai vazhi thaangadhae

Female: Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum

Female: Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu .pogum..

Other Songs From Netrikann (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • sarpatta lyrics

  • old tamil songs lyrics in english

  • morattu single song lyrics

  • tamil karaoke with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • lyrics song download tamil

  • tamil songs lyrics whatsapp status

  • venmathi song lyrics

  • oru naalaikkul song lyrics

  • lyrics songs tamil download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • teddy marandhaye

  • google google song tamil lyrics

  • venmegam pennaga karaoke with lyrics