Added Date: Feb 11, 2022
ஆண்: இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்
ஆண்: சுடரி இருளில் மூழ்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே
ஆண்: மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
ஆண்: சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே

ஆண்: இதுவும் கடந்து போகும் .(3) ஏதுவும் கடந்து போகும்
ஆண்: அதுவே படைக்கும் அதுவே உடைக்கும் மனம் தான் ஒரு குழந்தையே அதுவாய் மலரும் அதுவாய் உதிரும் அது போல் இந்த கவலையே
ஆண்: நாள் தோரும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல் பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

ஆண்: அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே குழந்தை நடை பழகுதே மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே பறவை திசை அமைக்குதே
ஆண்: வசம் தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள் காணாமல் வெளியாக பார்த்திடுமே
ஆண்: சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
ஆண்: சுடரி சுடரி வெளிச்சம் தீராதே அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே அழகே சுடரி அட ஏங்காதே மலரின் நினைவில் மனம் வாடாதே
ஆண்: இதுவும் கடந்து போகும் .(5) போகும் ..கடந்து போகும் ..

Male: Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum
Male: Sudari irulil yengathae Veli thaan kadhavai mudathae Ada aaru kaalangalum mari mari varum Iyarkaiyin vidhi idhuvae Azhiyadha kaayangalai aatrum maayangalai Anubavam koduthidumae
Male: Mazhai katrodu pogum varai ponal enna Adhu yedho or poovin thunai aanal enna
Male: Sudari sudari udaindhu pogathae Udanae vazhigal maraindhu pogathae Sila naal varaikum adhai seendathae Adhuvai marakkum pin thondradhae
Male: Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum
Male: Idhuvum kadandhu pogum.(3) Edhuvum kadandhu pogum
Male: Adhuvae padaikum adhuvae udaikkum Manam thaan oru kuzhandhaiyae Adhuvaai malarum adhuvaai udhirum Adhu pol indha kavalaiyae
Male: Naal dhorum yedho maarudhal Vaanum mannum vaazhum aarudhal Pesamal vaa vaazhvai vaazhndhiruppom
Male: Mazhai katrodu pogum varai ponal enna Adhu yedho or poovin thunai aanal enna
Male: Sudari sudari udaindhu pogathae Udanae vazhigal maraindhu pogathae Sila naal varaikum adhai seendathae Adhuvai marakkum pin thondradhae
Male: Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum
Male: Adhuvaai vizhundhae adhuvaai ezhundhae Kuzhandhai nadai pazhagudhae Manadhaal unarndhae udalae virindhae Paravai dhisai amaikudhae
Male: Vaasam thaan poovin parvaigal Kaatril eri kaanum kaatchigal Kaanamal veliyaaga parthidumae
Male: Siru ootraga nesam yengo uruvagumae Perum kaatraga maarichendru uravadumae
Male: Sudari sudari velicham theeradhae Adhai nee unarndhal payanam theeradhae Azhagae sudari ada yengathae Malarin ninaivil manam vaadathae
Male: Idhuvum kadandhu pogum..(5) Pogum.kadanthu pogum.
chill bro lyrics tamil
venmegam pennaga karaoke with lyrics
photo song lyrics in tamil
story lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
mainave mainave song lyrics
aagasam song soorarai pottru mp3 download
soorarai pottru lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
tamil christian songs lyrics in english
tamil duet karaoke songs with lyrics
tamil songs lyrics download free
tamil bhajans lyrics
aagasatha
neeye oli lyrics sarpatta
hare rama hare krishna lyrics in tamil
romantic love songs tamil lyrics
thullatha manamum thullum padal
anthimaalai neram karaoke
kadhal psycho karaoke download