Netrikann Title Track Song Lyrics

Netrikann cover
Movie: Netrikann (2021)
Music: Girishh Gopalakrishnan
Lyricists: Vignesh Shivan
Singers: Poorvi Koutish

Added Date: Feb 11, 2022

பெண்: பார்த்தவை மறந்து போகலாம் பதைக்கும் பாவங்கள் செய்தோரின் பிம்பங்கள் போகாதே பாவையின் பார்வை போகலாம் இருக்கும் காயங்கள் கோபங்கள் எப்போதும் ஆறாதே

பெண்: நாம் கண்மூடியே கிடப்பதால் கொட்டங்கள் நீ போடாதே உன்னை இன்று வேரோடு தான் பிடுங்க போகின்றேன் நானே

பெண்: காணாத யாவையும் கண் மூடி காண வேண்டும் என்பதற்காக மூடாமல் வாழ்கிற கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது

பெண்: நெற்றிக்கண் எப்போதும் மூடாது நெற்றிக்கண் எப்போதும் சாகாது நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது நெற்றிக்கண் என்னாலும் தோற்காது

பெண்: நெற்றிக்கண்

பெண்: நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றை.நெற்றிக்கண் ஒன்றை

பெண்: மூர்க்கத்தில் மூழ்கி உள்ளேன் இன்று தீராது சீற்றம் இன்னும் உண்டு போர் செய்யும் ஆவலோடு இங்கு காத்திருப்பேன் நெஞ்சில் குரோதம் கொண்டு இன்று.

பெண்: ஆகாயம் இன்று ஆர்வமோடு உன்னை தூக்கி சென்று சுட்டெரிக்க காத்திருக்க பூலோகம் தந்த வீரத்தோடு உன்னை கொல்ல நான் நின்றிருக்க

பெண்: நெற்றிக்கண் எப்போதும் மூடாது நெற்றிக்கண் என்றைக்கும் சாகாது நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது நெற்றிக்கண் என்னாலும் தோற்காது

பெண்: நெற்றிக்கண்.

பெண்: நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றை.நெற்றிக்கண் ஒன்றை..

Female: Paarthavai marandhu pogalaam Padhaikum paavangal seidhorin bimbangal pogadhae Paavaiyin paarvai pogalaam Irukkum kayangal kovangal eppodhum aaradhae

Female: Naam kann moodiyae kidappadhaal Kottangal nee podadhae Unnai indru verodu thaan Pidunga pogindren naanae

Female: Kaanadha yaavaiyum Kann moodi kaana vendum enbadharkaaga Moodamal vazhgira Kann ondru ennidathil ulladhu

Female: Netrikann eppodhum moodadhu Netrikann eppodhum saagaadhu Netrikann kutrangal thaangaadhu Netrikann ennalum thorkaadhu

Female: Netrikann!!!

Female: Nerigalai murikkum mirugam ondrai Azhikkavae ingu evarum illai Narigalai erikka thirakka vendum Netrikann ondrai.. netrikann ondrai

Female: Moorgathil moozhgi ullen indru Theeradha seetram innum undu Por seiyum aavalodu ingu kaathiruppen Nenjil krodham kondu indru

Female: Aagayam indru aarvamodu Unnai thooki sendru sutterikka kaathirukka Boolagam thandha veerathodu Unnai kolla naan nindrurikka

Female: Kaanadha yaavaiyum Kann moodi kaana vendum enbadharkaaga Moodamal vazhgira Kann ondru ennidathil ulladhu

Female: Netrikann eppodhum moodaadhu Netrikann edraigum saagaadhu Netrikann kutrangal thaangaadhu Netrikann ennalum thorkaadhu

Female: Netrikann!!!

Female: Nerigalai murikkum mirugam ondrai Azhikkavae ingu evarum illai Narigalai erikka thirakka vendum Netrikann ondrai.. netrikann ondrai

Female: Nerigalai murikkum mirugam ondrai Azhikkavae ingu evarum illai Narigalai erikka thirakka vendum Netrikann ondrai.. netrikann ondrai

Other Songs From Netrikann (2021)

Most Searched Keywords
  • uyire song lyrics

  • songs with lyrics tamil

  • cuckoo padal

  • kadhal theeve

  • neerparavai padal

  • snegithiye songs lyrics

  • lyrics of google google song from thuppakki

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • alagiya sirukki tamil full movie

  • tamil bhajan songs lyrics pdf

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • naan movie songs lyrics in tamil

  • you are my darling tamil song

  • pularaadha

  • thamirabarani song lyrics

  • tamil movie songs lyrics

  • tamil song lyrics video

  • bhagyada lakshmi baramma tamil

  • vinayagar songs tamil lyrics