Po Nilladhe Song Lyrics

Netrikann cover
Movie: Netrikann (2021)
Music: Girishh Gopalakrishnan
Lyricists: Karthik Netha
Singers: Sharanya Gopinath and Syan Saheer

Added Date: Feb 11, 2022

பெண்: பூ நில்லாதே தீ நில்லாதே பெண்ணே நீ செந்தேனில் சல்லாபம் விடாதே மார்பை தின்றாலும் உன் மாண்பை விடாதே

ஆண்: விலகனை எரியுது விறகென எறியும் அவள் பருவம் எனது உடல் அலையும் இருள் தருணம் தகனம் கொண்ட உடல் உன்னை அணைக்கும் மரணம் விழும்பில் உன்னை நெரித்து

ஆண்: வெகுண்டு எழுந்து வரும் அரக்க வலிமை எதிரி அடிமை நொடி பொறுத்து வரும் வீரிய உடலை கொதித்து எழுப்பும் எண்ணங்கள் தாண்டி உன்னிடத்தில் எண்ணிக்கை இல்லையே என்னிடத்தில் கணக்கு இல்லாமல் கொளித்தி குவித்த தேகங்கள் உரசியே

ஆண்: முழுக்க சாபம் எனக்குள் உள்ள தாபம் உனது உடலை எனது நெகமும் வகுந்து எடுத்திட பதம் படுத்திடுமே

ஆண்: முழுக்க சாபம் எனக்குள் உள்ள தாபம் உனது உடலை எனது நெகமும் வகுந்து எடுத்திட உடல் வருத்திட வழி எருங்கிட வா

பெண்: பூ நில்லாதே தீ நில்லாதே வெல்வானே வருதூனே உன்னாற்றல் உன் ஆவல் செந்நாய்கள் சில் ஆகும் நிற்காதே விழி
ஆண்: விளகனை எரியுது பார்.

Female: Poo nilladhae Thee nilladhae Pennae nee senthaenil sallabam vidathae Maarbai thindrallum un manbai vidathae

Male: Vilaganai yeriyuthu Viragena yeriyum aval paruvam Enadhu udal alaiyum irul tharunam Thaganam konda udal unnai anaikkum Maranam vizhumbil unnai nerithu

Male: Vegundu ezhunthu varum Arakka valimai ethiri adimai Nodi poruthu varum Veeriya udalai kothithu ezhuppum Ennangal thaanadi unnidathil Ennikkai illaiyae ennidathil Kanakku illaamal kolithi kuvitha Dhegangal urasiyae

Male: Muzhukka saabam Enakkul ulla thaabam Unadhu udalai enadhu negamum Vagundhu eduthida padham paduthidumae

Male: Muzhukka saabam Enakkul ulla thaabam Unadhu udalai enadhu negamum Vagundhu eduthida udal varuthida Vazhi erungida vaa

Femlae: Poo nilladhae Thee nilladhae Velvanae varuthoone unaattral un aaval Sennaaigal sil aagum nirkadhae vizhi
Male: Vilaganai yeriyuthu paar!!!

Similiar Songs

Most Searched Keywords
  • porale ponnuthayi karaoke

  • eeswaran song

  • tamil hymns lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • tamil love song lyrics for whatsapp status download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • tamil songs english translation

  • tamil whatsapp status lyrics download

  • kadhale kadhale 96 lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • unnai ondru ketpen karaoke

  • tamil lyrics

  • tamil music without lyrics free download

  • ilayaraja song lyrics

  • kutty pasanga song

  • asuran song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • master tamilpaa