Added Date: Feb 11, 2022
பெண்: ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி தினம் தினம் ஒரு கல்யாணம் சுகம் சுகம் அது சங்கீதம்
பெண்: ராஜா ராணி ஜாக்கி
ஆண்: ஆஹ்
பெண்: வாழ்வில் என்ன பாக்கி
ஆண்: ஹாஹாஹா
ஆண்: இந்த இரவுக்கு நீ புது நிலவு இது புது உலகம்
பெண்: வாரே வாஹ்..
ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ..ஆ....ஆ.... ஸகமபதநி ஸநிதபமக தமகஸநிதப
ஆண்: இந்த இரவுக்கு நீ புது நிலவு
பெண்: பஹூத் அச்சா
ஆண்: உனக்கென்ன பெண்ணே அள்ளி வழங்கு தனக்கென்ன இதிலே துள்ளி மயங்கு
பெண்: அழகு முன்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்.ஆஹ்
பெண்: ஆடை பின்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்...ஆஹ்
பெண்: இரண்டும் சேர்ந்தால் என்ன பிரிந்து போனால் என்ன....
பெண்: ராஜா ராணி ஜாக்கி
ஆண்: வா...வா..வா
பெண்: வாழ்வில் என்ன பாக்கி
ஆண்: ஆஹு
ஆண்: ஸபநி ஸபநி ஸபநி நிஸப ஆஅ.ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.
ஆண்: கண்ட கனவிலே ஒரு பகுதி இங்கு படையெடுப்பு ஆ...
பெண்: ஆ..
ஆண்: ஆ..
பெண்: ஆ..
ஆண்: ஆ.. ............
ஆண்: கண்ட கனவிலே ஒரு பகுதி இங்கு படையெடுப்பு
பெண்: கியா பாத் ஹேய்
ஆண்: உண்மையில் இதுதான் கொஞ்ச வயசு உறவினில் அவரைக் கொஞ்சும் வயசு
பெண்: இரவு முன்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்.ஆஹ்
பெண்: விளக்கு பின்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்.ஆஹ்
பெண்: அணைக்கும் கையும் உண்டு ரசிக்கும் கண்ணும் உண்டு
பெண்: ராஜா ராணி ஜாக்கி
ஆண்: யாஹூ .வா
பெண்: வாழ்வில் என்ன பாக்கி
ஆண்: ஆஹஅஹாஹ்
ஆண்: ராராரரரரரரரரரா ராரார்ரார்ரார்ர்ரரா..(4)
பெண்: ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி தினம் தினம் ஒரு கல்யாணம் சுகம் சுகம் அது சங்கீதம்
பெண்: ராஜா ராணி ஜாக்கி
ஆண்: ஆஹ்
பெண்: வாழ்வில் என்ன பாக்கி
ஆண்: ஹாஹாஹா
ஆண்: இந்த இரவுக்கு நீ புது நிலவு இது புது உலகம்
பெண்: வாரே வாஹ்..
ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ..ஆ....ஆ.... ஸகமபதநி ஸநிதபமக தமகஸநிதப
ஆண்: இந்த இரவுக்கு நீ புது நிலவு
பெண்: பஹூத் அச்சா
ஆண்: உனக்கென்ன பெண்ணே அள்ளி வழங்கு தனக்கென்ன இதிலே துள்ளி மயங்கு
பெண்: அழகு முன்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்.ஆஹ்
பெண்: ஆடை பின்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்...ஆஹ்
பெண்: இரண்டும் சேர்ந்தால் என்ன பிரிந்து போனால் என்ன....
பெண்: ராஜா ராணி ஜாக்கி
ஆண்: வா...வா..வா
பெண்: வாழ்வில் என்ன பாக்கி
ஆண்: ஆஹு
ஆண்: ஸபநி ஸபநி ஸபநி நிஸப ஆஅ.ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.
ஆண்: கண்ட கனவிலே ஒரு பகுதி இங்கு படையெடுப்பு ஆ...
பெண்: ஆ..
ஆண்: ஆ..
பெண்: ஆ..
ஆண்: ஆ.. ............
ஆண்: கண்ட கனவிலே ஒரு பகுதி இங்கு படையெடுப்பு
பெண்: கியா பாத் ஹேய்
ஆண்: உண்மையில் இதுதான் கொஞ்ச வயசு உறவினில் அவரைக் கொஞ்சும் வயசு
பெண்: இரவு முன்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்.ஆஹ்
பெண்: விளக்கு பின்னால் வரும்
ஆண்: ம்ம்ம்ம்.ஆஹ்
பெண்: அணைக்கும் கையும் உண்டு ரசிக்கும் கண்ணும் உண்டு
பெண்: ராஜா ராணி ஜாக்கி
ஆண்: யாஹூ .வா
பெண்: வாழ்வில் என்ன பாக்கி
ஆண்: ஆஹஅஹாஹ்
ஆண்: ராராரரரரரரரரரா ராரார்ரார்ரார்ர்ரரா..(4)
Female: Raajaa raani jaackie Vaazhvil enna baakki Raajaa raani jaackie Vaazhvil enna baakki Dhinam dhinam pudhu kalyaanam Sugam sugam adhu sangeedham
Female: Raajaa raani jaackie
Male: Ahh
Female: Vaazhvil enna baakki
Male: Hahaha
Male: Indha iravukku nee podhu nilavu
Idhu pudhu ulagam
Female: Waah rey waah
Male: Aaahaahaaaah
Sa ga ma pa dha ni
Sa ni dha pa ma ga
Sa ma ga sa ni dha pa
Male: Indha iravukku nee podhu nilavu
Female: Haa
Male: Idhu pudhu ulagam
Female: Bahuth achchaa
Male: Unakkenna pennae alli vazhangu
Kanakkenna idhilae thulli mayangu
Female: Azhagu munnaal varum
Male: Mmmmaahhh
Female: Aadai pinnaal varum
Male: Mmmmmaahhh
Female: Irandum saerndhaal enna
Pirindhu ponaal enna
Female: Raajaa raani jaackie
Male: Wah wah wah
Female: Vaazhvil enna baakki
Male: Yahoooo
Male: Sa pa ni sa pa ni ni sa pa Aaaa aaaa aaaa aa
Male: Kanda kanavinilae oru pagudhi
Ingu padaiyeduppu
Aahaah
Female: Aah
Male: Aah
Female: Aah
Male: Aahh
Ru ru ru ra ra ra
Ru ru ru ra ra ri
Ra ra ra ra ra ra
Male: Kanda kanavinilae oru pagudhi
Ingu padaiyeduppu
Female: Kyaa baath hai
Male: Unmaiyil idhu dhaan konja vayasu
Uravinil avarai konjum vayasu
Female: Iravu munnaal varum
Male: Mmmmaahhh
Female: Kizhakku pinnaal varum
Male: Mmmmaahhh
Female: Anaikkum kaiyyum undu
Rasikkum kannum undu
Female: Raajaa raani jaackie
Male: Yahoooohaa
Female: Vaazhvil enna baakki
Male: Haahha
Female: Dhinam dhinam pudhu kalyaanam
Sugam sugam adhu sangeedham
Male: Ra ra ra ra ra.(4)
anthimaalai neram karaoke
ganpati bappa morya lyrics in tamil
master the blaster lyrics in tamil
vathikuchi pathikadhuda
vinayagar songs tamil lyrics
thangachi song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
tamil worship songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
maara song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
master songs tamil lyrics
pagal iravai karaoke
maara movie song lyrics in tamil
mulumathy lyrics
soorarai pottru song tamil lyrics
na muthukumar lyrics
morrakka mattrakka song lyrics
best love lyrics tamil