Added Date: Feb 11, 2022
ஆண்: ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
பெண்: ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ஆண்: ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்...
பெண்: இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
ஆண்: ஹோ ஹோ
பெண்: இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது இளவேனிற்காலம் வசந்தம்
ஆண்: ஒரு கோவில் மணியின் ராகம்
பெண்: லலலலலல
ஆண்: ஒரு கோவில் மணியின் ராகம் ஒரு வானில் தவழும் மேகம் பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
பெண்: ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம் தெய்வீகமே உறவு.....
ஆண்: ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
ஆண்: இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும்
பெண்: ஆஅ.ஆஅ..
ஆண்: எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்த திறனும் இல்லை இலை மூடும் வாழைப் பருவம்
பெண்: மடி மீது கோவில் கொண்டு
ஆண்: லலலலலல
பெண்: மடி மீது கோவில் கொண்டு மழை காலம் வெயில் கண்டு சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ஆண்: ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு....
பெண்: ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
இருவர்: லலலலலல லலலலலல

Male: Raamanin moganam jaanaki mandhiram
Female: Raamanin moganam jaanaki mandhiram
Male: Raamaayanam paaraayanam kaadhal mangalam
Deiveegamae uravu.
Raamanin moganam jaanaki mandhiram
Female: Idamum valamum
Irandu udalum manamum
Male: Hoo ooo
Female: Inainthongi nirkkum podhu
Idaiyandri ennam yaedhu
Ilavenirkaalam vasandham
Male: Oru kovil maniyin raagam.
Female: La..la..la..la..la..la..la..
Male: Oru kovil maniyin raagam..
Oru vaanil thavazhum megam
Parandhodum naal indru thaan kanngalae
Female: Raamaayanam paaraayanam kaadhal mangalam
Deiveegamae uravu.
Male: Raamanin moganam jaanaki mandhiram
Male: Idaiyum kodiyum
Kulungum nadaiyum mozhiyum
Female: Aaa..aaa.
Male: Edai poda kamban illai
Enakkandha thiranumillai
Ilai moodum vaazhai paruvam
Female: Madi meedhu kovil kondu.
Male: La..la..la..la..la..la..la..la..
Female: Madi meedhu kovil kondu
Mazhai kaalam veiyil kandu
Silaiyaaga naan nirpadhae arpudham
Male: Raamaayanam paaraayanam kaadhal mangalam
Deiveegamae uravu.
Female: Raamanin moganam jaanaki mandhiram Both: La..la..la..la..la..la..la..la..
thalapathi song in tamil
tamil devotional songs lyrics in english
maruvarthai pesathe song lyrics in tamil
raja raja cholan song karaoke
tamil karaoke songs with lyrics free download
putham pudhu kaalai movie songs lyrics
unnai ondru ketpen karaoke
mudhalvane song lyrics
abdul kalam song in tamil lyrics
soorarai pottru song tamil lyrics
viswasam tamil paadal
padayappa tamil padal
ovvoru pookalume karaoke with lyrics in tamil
enjoy en jaami cuckoo
tamil new songs lyrics in english
butta bomma song in tamil lyrics download mp3
kai veesum kaatrai karaoke download
tamilpaa
tamil thevaram songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai