Added Date: Feb 11, 2022
ஆண்: ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான் பீப்பி பிப்பி பீப்பி பிப்பிபீபீ தன்னே லாலல்ல லாலே தாலலாலே லால்லா
ஆண்: தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
ஆண்: தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
ஆண்: இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார் அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார் இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார் அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார் ஏணியாக தாழ்ந்தவர்க்கு உதவி புரிந்தார் இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார் இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்

ஆண்: நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார் பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார் நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார் பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார் ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார் தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார் தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

ஆண்: தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

ஆண்: வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார் தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

ஆண்: ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஆண்: ஒரு சம்பவம் என்பது நேற்று...
குழு: நேற்று..
ஆண்: அது சரித்திரம் என்பது இன்று...
குழு: இன்று..
ஆண்: அது சாதனை ஆவது நாளை ...
குழு: நாளை..
ஆண்: வரும் சோதனைதான் இடை வேளை ...

Male: Jinjikka chikkaan jinjikka chikkaan Jinjikka chikkaan jinjikka chikkaan Jinjikka chikkaan jinjikka chikkaan Jinjikka chikkaan jinjikka chikkaan Peeppi pippi peeppi pippi peeppee Thannae laalalla laalae thaalalaalae laallaa
Male: Thambi naan padithaen kaanjiyilae naettru Adhai naan unakku sollattumaa indru Endrum nallavarukku vaazhvu varum naalai Idhu arinjar annaa ezhudhi vaitha olai
Male: Thambi naan padithaen kaanjiyilae naettru Adhai naan unakku sollattumaa indru
Male: Indhiyaavin thandhai endru gandhi irundhaar Avar idaiyinilae ezhaiyai pol kandhai anindhaar Indhiyaavin thandhai endru gandhi irundhaar Avar idaiyinilae ezhaiyai pol kandhai anindhaar Yaeniyaaga thaazhdhavarukku udhavi purindhaar Indru yaesuvorgal avaraal thaan padhavi adaindhaar. Indru yaesuvorgal avaraal thaan padhavi adaindhaar
Male: Thambi naan padithaen kaanjiyilae naettru Adhai naan unakku sollattumaa indru
Male: Naattukkaaga uzhaippadharkkae annaa pirandhaar Podhu nalathil thaanae naal muzhukka kannaa irundhaar Naattukkaaga uzhaippadharkkae annaa pirandhaar Podhu nalathil thaanae naal muzhukka kannaa irundhaar Yaettru konda padhavikkellaam perumaiyai thandhaar Than iniya kudumbam ondrukku thaan varumaiya thandhaar Than iniya kudumbam ondrukku thaan varumaiya thandhaar
Male: Thambi naan padithaen kaanjiyilae naettru Adhai naan unakku sollattumaa indru Endrum nallavarukku vaazhvu varum naalai Idhu arinjar annaa ezhudhi vaitha olai
Male: Theru theruvaai koottuvadhu podhu nala thondu Ooraar therindhu kolla paadam pidithaal suyanalam undu Theru theruvaai koottuvadhu podhu nala thondu Ooraar therindhu kolla paadam pidithaal suyanalam undu Makkal nalam makkal nalam endrae solluvaar Tham makkal nalam ondrae thaan manadhil kolluvaar. Tham makkal nalam ondrae thaan manadhil kolluvaar
Male: Thambi naan padithaen kaanjiyilae naettru Adhai naan unakku sollattumaa indru
Male: Veettukkellaam velicham poda kodutha panathilae Thaangal velicham pottu vaazhndhu vittaar nagara sabaiyilae Veettukkellaam velicham poda kodutha panathilae Thaangal velicham pottu vaazhndhu vittaar nagara sabaiyilae Ezhaikkellaam veedu endru thittam theettinaar Thaangal vaazhvadharkku oor panathil veedu kattinaar. Thaangal vaazhvadharkku oor panathil veedu kattinaar
Male: Thambi naan padithaen kaanjiyilae naettru Adhai naan unakku sollattumaa indru
Male: Yaeippavarkkae kaalam endru enni vidaadhae Poi ethanai naal kai kodukum marandhu vidaadhae Yaeippavarkkae kaalam endru yenni vidaadhae Poi ethanai naal kai kodukum marandhu vidaadhae Oru naal indha nilamaikkellaam maarudhal undu Andha maarudhalai seivadharkku thaerudhal undu Andha maarudhalai seivadharkku thaerudhal undu
Male: Oru sambavam enbadhu naettru
Chorus: Naettru
Male: Adhu sarithiram enbadhu indru
Chorus: Indru
Male: Adhu saadhanai aavadhu naalai
Chorus: Naalai
Male: Varum sodhanai thaan idai vaelai.
paatu paadava karaoke
unsure soorarai pottru lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
orasaadha song lyrics
thalapathy song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thamizha thamizha song lyrics
tamil melody lyrics
worship songs lyrics tamil
tamil songs lyrics in tamil free download
old tamil songs lyrics in english
poove sempoove karaoke with lyrics
kutty pattas full movie download
maara tamil lyrics
anbe anbe tamil lyrics
christian songs tamil lyrics free download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil song lyrics in english free download
sai baba malai aarti lyrics in tamil pdf