Paadum Pothu Naan Song Lyrics

Netru Indru Naalai cover
Movie: Netru Indru Naalai (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ...............

ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண்: நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண்: மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

ஆண்: இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து

ஆண்: எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்று தானே

ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண்: ஆஆஆ.. ஓஓஓ. ஆஹா. ஓஓ

ஆண்: எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும் எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும்

ஆண்: புதுமை உலகம் மலரும் நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் புதுமை உலகம் மலரும் நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

ஆண்: யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே

ஆண்: பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று..

ஆண்: ஹாஹாஹாஹா..ஆஆ..

Male: Ahaaa.aaa.aaa.aaaa Ahaahaaa..ahaaa..haaa.aaa.aaa. Ahaa.aaa.ahaa..aaa..haaa.aaa.

Male: Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru

Male: Naan varumbothu Aayiram aadal aada vandhadhenna Nenjam aasai kondadhenna..

Male: Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru

Male: Melliya poongodi valaithu Malar maeniyai konjam anaithu Melliya poongodi valaithu Malar maeniyai konjam anaithu

Male: Idhazhil thaenai kudithu Oru inba naadagam nadithu Idhazhil thaenai kudithu Oru inba naadagam nadithu

Male: Engum paadum thendral kaatrum Naanum ondruthaanae Inba naalum indruthaanae

Male: Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru

Male: Haa..haa..hooo.ooo Haa..haa..hooo.ooo

Male: Ellaigal illa ulagam En idhayamum adhupol nilavum Ellaigal illa ulagam En idhayamum adhupol nilavum

Male: Pudhumai ulagam malarum Nalla pozhudhaai yaarukkum pularum Pudhumai ulagam malarum Nalla pozhudhaai yaarukkum pularum

Male: Yaarum vaazha paadum kaatrum Naanum ondruthaanae Inba naalum indru thaanae

Male: Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru

Male: Naan varumbothu Aayiram aadal aada vandhadhenna Nenjam aasai kondadhenna..

Male: Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Haahaahaahaa.aaa.

Most Searched Keywords
  • aalapol velapol karaoke

  • 3 song lyrics in tamil

  • bujjisong lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • en kadhale lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil music without lyrics

  • yellow vaya pookalaye

  • best lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • irava pagala karaoke

  • konjum mainakkale karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • master songs tamil lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • tamil lyrics video

  • kannana kanne malayalam