Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: { காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா } (2)
ஆண்: இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி ஆகும் சிறியது

ஆண்: நிறைமாத நிலவே வா வா நடை போடு மெதுவா மெதுவா அழகே உன் பாடு அறிவேன் அம்மா
ஆண்: மசக்கைகள் மயக்கம் கொண்டு மடி சாயும் வாழை தண்டு சுமையல்ல பாரம் சுகம் தான் அம்மா
ஆண்: தாயான பின்பு தான் நீ பெண்மணி தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
ஆண்: காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா

பெண்: ...........
பெண்: ஒரு பிள்ளை கருவில் கொண்டு ஒரு பிள்ளை கையில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்கென்று
பெண்: மழலை போல் உந்தன் நெஞ்சம் உறங்கட்டும் பாவம் கொஞ்சம் தாய்க்கு பின் தாரம் நான்தான் அய்யா
பெண்: தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
பெண்: தலைவா நீதான் எந்தன் செல்ல பிள்ளை பாடுகிறேன் நான் தாலோ தனிசை பூவே தாலோ பொன்மணி தாலேலோ
பெண்: நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச எண்ணுதே அதிகாலை சேவல் கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு
பெண்: தலைவா நீதான் எந்தன் செல்ல பிள்ளை பாடுகிறேன் நான் தாலோ தனிசை பூவே தாலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ

Male: { Kaalayil dhinamum Kan vizhithaal naan kai Thodum devathai amma Anbendraalae amma en Thaaipol aagiduma } (2)
Male: Imai pol iravum pagalum Enai kaatha annaiyae Unathanbu paartha pinbu Adhaivida vaanam boomi Aagum siriyathu

Male: Niraimaatha nilavae vaa vaa Nadai podu methuva methuva Azhagae un paadu ariven amma
Male: Masakaigal mayakam kondu Madisaayum vaazhai thandu Sumai alla baaram sugamthaan amma
Male: Thaai aana pinbu thaan nee penmani Thozh meethu thoonkadi kanmani kanmani
Male: Kaalayil dhinamum Kan vizhithaal naan kai Thodum devathai amma Anbendraalae amma en Thaaipol aagiduma
Male: Imai pol iravum pagalum Enai kaatha annaiyae Unathanbu paartha pinbu Adhaivida vaanam boomi Aagum siriyathu
Female: ..............
Female: Oru pillai karuvil kondu Oru pillai kaiyil kondu Uravaadum yogam oru thaai kendru
Female: Mazhalai pol undhan nenjam Urangatum paavam konjam Thaaikupin thaaram naanthaaneya
Female: Thaalelo paaduven nee thoonkuda Thaai aaki vaithadhae neeyada neeyada
Female: Thalaiva needhaan endhan Chella pillai paadugiren naan thaalo Thanisai poovae thaalo ponmani thaalelo
Female: Nilavo nilathil irangi unnai konja ennudhae Adhi kaalai seval koovum adhu varai Panju nenjil neeyum urangidu
Female: Thalaiva needhaan endhan Chella pillai paadugiren naan thaalo Thanisai poovae thaalo ponmani thaalelo Ponmani thaalelo ponmani thaalelo Ponmani thaalelo
Female: ...................
yaar alaipathu song lyrics
thamirabarani song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil songs lyrics with karaoke
tamil thevaram songs lyrics
morattu single song lyrics
tik tok tamil song lyrics
tamil song lyrics video
ondra renda aasaigal karaoke lyrics in tamil
paatu paadava karaoke
cuckoo cuckoo tamil song lyrics
kutty pattas movie
cuckoo enjoy enjaami
tamil mp3 songs with lyrics display download
lyrical video tamil songs
indru netru naalai song lyrics
lyrics of kannana kanne
yaar azhaippadhu lyrics
unna nenachu lyrics
google google song lyrics in tamil