Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா
குழு: வா வா ....
பெண்: புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா
குழு: வா வா ....
பெண்: சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை
குழு: கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்குற
பெண்: சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
ஆண்: ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது கலங்கி நிக்கிறேன் புரியாது நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சுக்குறேன் நூறு மார்க் இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்
குழு: உத்தரவின்றி உள்ளே வா
ஆண்: சக்கரை இனிக்கிற சக்கரை
குழு: உத்தரவின்றி உள்ளே வா
ஆண்: அதில் எறும்புக்கு என்ன அக்கறை
குழு: உத்தரவின்றி உள்ளே வா
ஆண்: சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை என்னை சொக்கும்படி ஏன் மா வைக்கிற
குழு: ..........
பெண்: கிட்ட வந்து தட்டுன்னு கேட்காதையா தவிலு அது கேட்டா தட்டும் விரலு சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி அந்த சங்கதி என்ன யோசி
ஆண்: என்னடி பண்ணுது சிங்காரி இப்படி நிக்கிற ஒய்யாரி உன் இரு கண் விழி பொல்லாது உள்ளது எப்பவும் சொல்லாது
பெண்: ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: பூ திரி ஏற்றி வைத்து அதை படித்திட
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: மன்மத ராகம் ஒன்று இசைத்திட வா வா ..
பெண்: சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
ஆண்: ..........
பெண்: ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா நான் பாவப்பட்ட பெண்ணா
ஆண்: மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாழும் என் வித்தை காண கூடும்
பெண்: தொட்டதும் பட்டதும் பூ மலரும் முட்டிட முட்டிட தேன் சிதறும்
ஆண்: கற்றது உன்னிடம் கையளவு உள்ளது என்னிடம் கடலளவு
பெண்: இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது
ஆண்: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: சுகம் என்னும் வெல்லம் பாய மடை திரண்டது
ஆண்: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: இனி ஒரு கேள்விக்கான விடை கிடைத்தது
ஆண்: வா வா ஆஹா ஆஆ
பெண்: சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
ஆண்: நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை என்னை சொக்கும்படி ஏன் மா வைக்கிற
குழு: .........
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: உத்தரவின்றி உள்ளே வா
குழு: உத்தரவின்றி உள்ளே வா
பெண்: உத்தரவின்றி உள்ளே வா ..........
குழு: வா வா ...

Female: Puthagam indri solli thaaren vaa (Dialogue)
Chorus: Uththaravindri ullae vaa
Female: Kattanam indri solli thaaren vaa (Dialogue)
Chorus: Uththaravindri ullae vaa
Female: Nithirai indri solli thaaren vaa (Dialogue)
Chorus: Vaaa vaaa.aaaa...
Female: Puthagam indri solli thaaren vaa
Chorus: Uththaravindri ullae vaa
Female: Kattanam indri solli thaaren vaa
Chorus: Uththaravindri ullae vaa
Female: Nithirai indri solli thaaren vaa
Chorus: Vaaa vaaa.aaaa...
Female: Sakkara inikkara sakkara
Adhil erumbukku enna akkara
Sakkara inikkara sakkara
Adhil erumbukku enna akkara
Nee akkara naan ikkara
Nee akkara naan ikkara
Chorus: Kenji ketkum badi nee yen vakkura
Female: Sakkara inikkara sakkara Adhil erumbukku enna akkara
Male: Haeee. haee..aee. Kelvikku badhil enna theriyaadhu Kalangi nikkiren puriyaadhu Nee sollu nee sollu therinjukkuren Nooru mark indha paritchayil Vaangi kaaturen.
Chorus: Uththaravindri ullae vaa
Male: Sakkara inikkara sakkara
Chorus: Uththaravindri ullae vaa
Male: Adhil erumbukku enna akkara
Chorus: Uththaravindri ullae vaa
Laughing: ..............
Male: Sakkara inikkara sakkara Adhil erumbukku enna akkara Nee akkara naan ikkara Nee akkara naan ikkara Enna sokkum badi yen ma vekkara
Chorus: Thaana nana naana nana nana Thaana nana naana nana nana Thaana nana naana nana nana
Female: Kitta vandhu thattunnu Ketkadhaiya thavilu Adhu ketta thattum viralu Chinna noolai thannodu Serthu kollum oosi Andha sangadhi enna yosi
Male: Ennadi pannudhu singari Ippadi nikkira oyyari Unniru kan vizhi pollaadhu Ulladhu eppavum sollaadhu
Female: Raathiri nera poojai
Dhinam purindhida
Chorus: Uththaravindri ullae vaa
Female: Poo thiri yetri vaithu
Adhai padithida
Chorus: Uththaravindri ullae vaa
Female: Manmadha raagam ondru
Isaithida vaaaa vaaa.aaa..
Female: Sakkara inikkara sakkara Adhil erumbukku enna akkara
Male: Heyy.heyyyy..haa..heeyyyy.
Ooooooo...oooo..
Female: Oooo..
Aaaaaa.aaa..
Female: Aaaa...
Lala lala lala la la...lala....
Female: Romba romba paasangu Pannadheda kanna Naan paavapatta penna
Male: Methai meedhu thaavadhu Thathai ondru vaazhum En vidhai kaana koodum
Female: Thottadhum pattadhum Poo malarum Muttida muttida thaen sidharum
Male: Katradhu unnidam kai alavu Ulladhu ennidam kadalalavu
Female: Ilagiya maalai neram
Manam mayangudhu
Male: Uththaravindri ullae vaa
Female: Sugam ennum vellam paaya
Madai thirandadhu
Male: Uththaravindri ullae vaa
Female: Ini oru kelvi kaana
Vidai kidaithadhu
Male: Vaaa vaaa.aaaahaa ..aaaa.
Female: Sakkara inikkara sakkara Adhil erumbukku enna akkara Sakkara inikkara sakkara Adhil erumbukku enna akkara
Male: Nee akkara naan ikkara Nee akkara naan ikkara Enna sokkum badi yen ma vekkara
Chorus: {Laalala laalala laalala laa Laala lal lal lala la la la..} (2) Yeh..yeh ..yeh ..yeh..yeh..
Chorus: Uththaravindri ullae vaa
Female: Uththaravindri ullae vaa
Chorus: Uththaravindri ullae vaa
Female: Uththaravindri ullae vaa
Thaana nana naana nana nana
Chorus: Vaa ..vaaa.aaaaa....
maruvarthai song lyrics
kadhal theeve
maara song tamil lyrics
google google song tamil lyrics
master the blaster lyrics in tamil
sad song lyrics tamil
master tamil padal
unnai ondru ketpen karaoke
tamil lyrics video song
happy birthday lyrics in tamil
kanne kalaimane song lyrics
gaana song lyrics in tamil
pularaadha
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil melody songs lyrics
alaipayuthey karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
malargale malargale song
cuckoo cuckoo tamil lyrics
kai veesum kaatrai karaoke download