Spiderman Song Lyrics

New cover
Movie: New (2004)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Kunal Ganjawala and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: ஸ்பைடர்மேன் கெட் அவே பேபி தட்ஸ் வாட் ஐ அம்
பெண்: ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஆண்: ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
பெண்: மயக்கத்தை சொன்னானே சொன்னானே மர்ம சுகம் தந்தானே தந்தானே ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

பெண்: எட்டு கால் பூச்சி போல் என் உடம்பில் மேய்கிறாய் இன்னும் கொஞ்சம் கீழே கீழே ஊர்ந்து உயிர் எடுக்கிறாய்

ஆண்: ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் யா தட்ஸ் ரைட்

ஆண்: .........

ஆண்: கனவில் மீண்டே என்னை நீ தேட கண்ணே உன் கண் இமையில் ஒளிவேன்
பெண்: கண்கள் திறந்தால் பிரிவாய் நீ என்று கண்ணா என் கண் இமைகள் திறவேன்

ஆண்: எந்தன் ஆசைகள் ஏது ஏது பெண்ணே அடி வயிற்றுக்குள் அய்யோ பசி
பெண்: சமைத்திட நேரங்கள் இல்லை இச்சை நேரம் என்னை பச்சையாக பூசி ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஆண்: ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

பெண்: ஆடை நீங்கி ஆடும் பொழுதெல்லாம் அய்யோ உன் ஞாபகமே தின்னும்
ஆண்: ஜோடி முயல்கள் துள்ளும் பொழுதெல்லாம் அன்பே உன் பெண்ணழகே மின்னும்

பெண்: அட இரவையும் என்னையும் எரித்து டிசம்பரில் என்னை குளிர் காய்கிறாய்
ஆண்: நீ உனக்குள்ளே நெருப்பை உடுத்து தண்ணி தண்ணி என்று என்னை அழைக்கிறாய் ஓ ஓ ஓ

ஆண்: ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் டூ யூ ஹியர் மீ ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஓ ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

Male: Spiderman Get away babe that’s what I am
Female: Spiderman spiderman spiderman

Male: Spiderman spiderman spiderman
Female: Mayakkaththai sonnaanae sonnaanae Marma sugam thandhaanae thandhaanae Spiderman spiderman spiderman

Female: Ettu kaal poochchi pol En udambhil meigiraai Innum konjam keezhae keezhae Oorndhu uyir edukkiraai

Male: Spiderman spiderman spiderman Yeah that’s right

Male: Get away babe that’s what I am Walking spiderman I’ll spin a web around you She won’t even know what hit you Spiderman spidermen that’s what I am

Male: Kanavil meendae ennai nee theda Kannae un kan imayil oliven
Female: Kangal thirandhaal pirivaai nee endru Kannaa en kan imaigal thiraven

Male: Endhan aasaigal yedhu yedhu pennae Adi vayittrukkul aiyo pasi
Female: Samaiththida nerangal illai Ichchai neram ennai pachchayaagha poosi Spiderman spiderman spiderman

Male: Spiderman spiderman spiderman Spiderman spiderman spiderman

Female: Aadai neengi aadum pozhudhellaam Aiyo un nyaabhagamae thinnum
Male: Jodi muyalgal thullum pozhudhellaam Anbae un pennazagae minnum

Female: Ada iravaiyum ennaiyum yeriththu Decemberil enna kulir kaaighiraai
Male: Nee unakkullae neruppai uduththu Thanni thanni endru yennai azhaikkiraai Oh oh oh ...

Male: Spiderman spiderman spiderman Do you hear me Spiderman spiderman spiderman Ooh Spiderman spiderman spiderman Spiderman Spiderman spiderman spiderman ..

Other Songs From New (2004)

If You Wanna Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Kalayil Dhinamum Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman
Kumbakonam Santhayile Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
New New Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sakkarai Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Thottal Poo Malarum Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • aalankuyil koovum lyrics

  • tamil mp3 song with lyrics download

  • best tamil song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil karaoke download

  • naan pogiren mele mele song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • pularaadha

  • movie songs lyrics in tamil

  • kattu payale full movie

  • na muthukumar lyrics

  • uyire song lyrics

  • kangal neeye karaoke download

  • sarpatta song lyrics

  • yaar alaipathu lyrics

  • best tamil song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • chammak challo meaning in tamil

  • tamil music without lyrics

  • kadhal theeve