Thottal Poo Malarum Song Lyrics

New cover
Movie: New (2004)
Music: A.R. Rahman
Lyricists: Vaali
Singers: Hariharan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: தொட்டால் பூ மலரும்

பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்

ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்

பெண்: சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை ஹே காதல் வருவதில்லை

பெண்: நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை

பெண்: தொட்டால் பூ மலரும்
ஆண்: ஆஆ ஆஆ
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: ஆஆ ஆஆ
பெண்: சுட்டால் பொன் சிவக்கும்
ஆண்: ஆஆ ஆஆ
பெண்: சுடாமல் கண் சிவந்தேன்
ஆண்: ஆஆ பூ மலரும்

பெண்: தொட்டால் பூ மலரும்
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்
பெண்: சுடாமல் கண் சிவந்தேன்

பெண்: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

ஆண்: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை

பெண்: இளமை முடிவதில்லை எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்

ஆண்: எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்

பெண்: பொழுதும் விடிவதில்லை

ஆண் &
பெண்: பொழுதும் விடிவதில்லை

ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்
பெண்: சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: { பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் } (3) பாவை முகமல்லவா ஹோ பாவை முகமல்லவா

பெண்: அழகிய தோள்கள் பழகிய நாட்கள் அழகிய தோள்கள்

ஆண் &
பெண்: பழகிய நாட்கள்

பெண்: ஆயிரம் சுகமல்லவா
ஆண்: சுகமல்லவா ஆயிரம் சுகமல்லவா

ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்
பெண்: சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும்
ஆண்: தொட்டால்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்

ஆண்: தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும்
ஆண்: சுட்டால் சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
பெண்: இல்லை இல்லை இல்லை ஹே காதல் வருவதில்லை

பெண்: நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை
ஆண்: ஆஹான் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: தொட்டால் பூ மலரும்

பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்

ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்

பெண்: சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை ஹே காதல் வருவதில்லை

பெண்: நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை

பெண்: தொட்டால் பூ மலரும்
ஆண்: ஆஆ ஆஆ
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: ஆஆ ஆஆ
பெண்: சுட்டால் பொன் சிவக்கும்
ஆண்: ஆஆ ஆஆ
பெண்: சுடாமல் கண் சிவந்தேன்
ஆண்: ஆஆ பூ மலரும்

பெண்: தொட்டால் பூ மலரும்
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்
பெண்: சுடாமல் கண் சிவந்தேன்

பெண்: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

ஆண்: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை

பெண்: இளமை முடிவதில்லை எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்

ஆண்: எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்

பெண்: பொழுதும் விடிவதில்லை

ஆண் &
பெண்: பொழுதும் விடிவதில்லை

ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்
பெண்: சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: { பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் } (3) பாவை முகமல்லவா ஹோ பாவை முகமல்லவா

பெண்: அழகிய தோள்கள் பழகிய நாட்கள் அழகிய தோள்கள்

ஆண் &
பெண்: பழகிய நாட்கள்

பெண்: ஆயிரம் சுகமல்லவா
ஆண்: சுகமல்லவா ஆயிரம் சுகமல்லவா

ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன் சிவக்கும்
பெண்: சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும்
ஆண்: தொட்டால்
பெண்: தொடாமல் நான் மலர்ந்தேன்

ஆண்: தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும்
ஆண்: சுட்டால் சுடாமல் கண் சிவந்தேன்

ஆண்: கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
பெண்: இல்லை இல்லை இல்லை ஹே காதல் வருவதில்லை

பெண்: நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை
ஆண்: ஆஹான் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை

Female: Thotaal poo malarum Thodaamal naan malarndhen Sutaal pon sivakum Sudaamal kan sivandhen

Male: Thotaal poo malarum

Female: Thodaamal naan malarndhen

Male: Sutaal pon sivakum

Female: Sudaamal kan sivandhen

Male: Kangal padaamal kaigal thodaamal Kaadhal varuvadhillai Hey kaadhal varuvadhillai

Female: Neril varaamal nenjai tharaamal Aasai viduvadhillai aasai viduvadhi. aasai viduvadhillai

Female: Thotaal poo malarum        
Male: Aaaa aaaa Thodaamal naan malarndhen          
Male: Aaaa aaaa Sutaal pon sivakum              
Male: Aaaaa aaaa Sudaamal kan sivandhen        
Male: Aaaa poo malarum

Female: Thotaal poo malarum    
Male: Thotaal poo malarum Thodaamal naan malarndhen    
Male: Sutaal pon sivakum Sutaal pon sivakum Sudaamal kan sivandhen

Male: Thotaal poo malarum

Female: Thodaamal naan malarndhen

Male: Sutaal pon sivakum

Female: Sudaamal kan sivandhen

Female: Iruvar ondranaal oruvar endraanaal

Male: Iruvar ondranaal oruvar endraanaal Iruvar ondranaal ilamai mudivadhillai

Female: Ilamai mudivadhillai Eduthu kondaalum koduthu sendraalum

Male: Eduthu kondaalum koduthu sendraalum

Female: Pozhudhum vidivadhillai

Male &
Female: Pozhudhum vidivadhillai

Male: Thotaal poo malarum

Female: Thodaamal naan malarndhen

Male: Sutaal pon sivakum

Female: Sudaamal kan sivandhen

Male: { Pazharasa thottam panimalar kootam } (3) Paavai mugamallavaa ho paavai mugamallava

Female: Azhagiya thozhgal pazhagiya naatkal Azhagiya thozhgal

Male &
Female: Pazhagiya naatkal

Female: Aayiram sugamallava  
Male: Sugamallava Aayiram sugamallava

Male: Thotaal poo malarum

Female: Thodaamal naan malarndhen

Male: Sutaal pon sivakum

Female: Sudaamal kan sivandhen Thotaal poo malarum    
Male: Thotaal Thodaamal naan malarndhen

Male: Thodaamal naan malarndhen Sutaal pon sivakum  
Male: Sutaal Sudaamal kan sivandhen

Male: Kangal padaamal kaigal thodaamal Kaadhal varuvadhillai  
Female: Illai illai illai Hey kaadhal varuvadhillai

Female: Neril varaamal nenjai tharaamal Aasai viduvadhillai      
Male: Ahaan Aasai viduvadhi. aasai viduvadhillai

Other Songs From New (2004)

If You Wanna Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Kalayil Dhinamum Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman
Kumbakonam Santhayile Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
New New Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sakkarai Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Spiderman Song Lyrics
Movie: New
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • aasai nooru vagai karaoke with lyrics

  • christian padal padal

  • best lyrics in tamil love songs

  • asuran song lyrics in tamil download mp3

  • master song lyrics in tamil free download

  • vijay songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil karaoke for female singers

  • putham pudhu kaalai tamil lyrics

  • asuran song lyrics

  • tamil song meaning

  • thaabangale karaoke

  • baahubali tamil paadal

  • aagasam song soorarai pottru mp3 download

  • kadhal album song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • karnan thattan thattan song lyrics

  • master dialogue tamil lyrics