Padaithane Song Lyrics

Nichaya Thaamboolam cover
Movie: Nichaya Thaamboolam (1962)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

ஆண்: வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே

ஆண்: கொடுத்தானே கொடுத்தானே மறதியை ஆண்டவன் கொடுத்தானே

ஆண்: பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே

ஆண்: குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை

ஆண்: குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை

ஆண்: ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியை காணவில்லை

ஆண்: அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை

ஆண்: தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா

ஆண்: இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா

ஆண்: இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா

ஆண்: இருவதில் தொடங்கி எழுவது வரைக்கும் என்றும் மயக்கமடா

ஆண்: வளர்த்தானே வளர்த்தானே

ஆண்: { மனதினில் கவலையை வளர்த்தானே } (2)

ஆண்: .............

Male: Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae

Male: Valarthaanae Valarthaanae manadhinil Kavalaiyai valarthaanae

Male: Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae

Male: Koduthaanae Koduthaanae maradhiyai Aandavan koduthaanae

Male: Pirithaanae Pirithaanae manadhaiyum Kavalaiyum pirithaanae

Male: Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae

Male: Kurangai Irundha manidhan Manadhil kuzhapam Yedhumillai

Male: Kudumbam Manaivi annan thambi Kootam sirithumillai

Male: Aasai paasam Kaadhalil vizhundhan Amaidhiyai kaanavillai

Male: Alaindhan Thavithan thudithan Madindhan yaarukum Laabamillai

Male: Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae

Male: Thannanthaniyae Pirandhavan nenjil Sanjalam illaiyadaa

Male: Innoru Uyirai thannudan Serthaal endrum thollaiyadaa

Male: Ithanai Siriya manidhanin Thalaiyil ethanai sumaigalada

Male: Iruvadhil Thodangi ezhuvadhu Varaikum endrum mayakamada

Male: Padaithaanae Padaithaanae manidhanai Aandavan padaithaanae

Male: Valarthaanae Valarthaanae

Male: { Manadhinil Kavalaiyai valarthaanae } (2)

Male: .................

Other Songs From Nichaya Thaamboolam (1962)

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • national anthem lyrics tamil

  • amman songs lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • alagiya sirukki movie

  • kadhal sadugudu song lyrics

  • find tamil song by partial lyrics

  • you are my darling tamil song

  • yaar alaipathu lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • lyrics whatsapp status tamil

  • pongal songs in tamil lyrics

  • chellamma song lyrics download

  • malto kithapuleh

  • karnan lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil song lyrics with music

  • tamil2lyrics