Added Date: Feb 11, 2022
ஆண்: சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
ஆண் மற்றும்
குழு: ஹேய் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
பெண்: இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம் அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்
குழு: புத்துலகம் கண்டு வைப்போம்
ஆண்: சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
பெண்: கண்ணில் ஒரு கள்ளம் இல்லை விண்வெளியில் பறக்க ஒரு விசா தேவையில்லை கை விலங்கு ஏதும் இல்லை
ஆண்: பூமி ஒரு பள்ளிக்கூடம் பூவை மட்டும் படித்திருப்போம் புத்தகம் தேவையில்லை எங்கள் புத்தியில் பாரமில்லை
பெண்: ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால் நட்பை வளக்கலாம்
ஆண்: ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம்
பெண்: நாம் கண்டோம் புதிய இயக்கம்
ஆண்: இது கண்ணீர் துளியை ஒழிக்கும்
பெண் மற்றும்
ஆண்: நாம் காணும் கனவு பலிக்கும் எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்
பெண்: சந்திர மண்டலத்தை
ஆண்: சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
பெண்: வார்த்தைகள் கோலமிட்டு
ஆண்: புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
ஆண்: ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால் கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்குமே அது உண்மையை எரிக்குமே
பெண்: தண்ணீரிலே தன்னை சுற்றி தவளைகள் கத்தும் போதும் தாமரை மலருமே
ஆண்: ஹூம் ஹூம் தாமரை மலருமே
ஆண்: வானில் விடும் பட்டம் போலே வட்டம் அடிக்கலாம் ஹேய்
பெண்: வால் முளைத்த ஜீவன் போலே கொட்டம் அடிக்கலாம்
ஆண்: இனி போதாதிந்த உலகம்
பெண்: நாம் காண்போம் பத்தாம் கிரகம்
ஆண்: அங்கு இல்லை இல்லை மரணம்
குழு: எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்
ஆண்: சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
பெண்: இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்
ஆண்: அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்
குழு: புத்துலகம் கண்டு வைப்போம்
குழு: ........................

Male: Chandira mandalathai Sutham seidhu Saalaigal ittu vaippom Vaarthaigal kolamittu Putham pudhu Vaazhthukkal solli vaippom
Male &
Chorus:
Hei chandira mandalathai
Sutham seidhu
Saalaigal ittu vaippom
Vaarthaigal kolamittu
Putham pudhu
Vaazhthukkal solli vaippom
Female: Indha bhoomiyai
Mella mella maatruvom
Andha bhoomiyai
Nilavukku yetruvom
Chorus: Puthulagam kandu vaippom
Male: Chandira mandalathai Sutham seidhu Saalaigal ittu vaippom Vaarthaigal kolamittu Putham pudhu Vaazhthukkal solli vaippom
Female: Kannil oru kallam illai Vinveliyil paraka oru Visa thevai illai Kayil vilangu yethum illai
Male: Bhoomi oru pallikoodam Poovai mattum padithirupppom Puthagam thevai illai Engal bhuthiyil bhaaramillai
Female: Aanum pennum anbaal anbaal
Natpai valarkkalaam
Male: Hoi kaadhalaiyum kadandhu
Oru karpai valarkkalaam
Female: Naam kandom pudhiya iyakkam
Male: Idhu kaneer thuliyai ozhikkum
Male &
Female:
Naam kaanum kanavu palikkum
Engalukkum rekkai mulaiththidum
Female: Chandira mandalathai
Male: Sutham seidhu
Saalaigal ittu vaippom
Female: Vaarthaigal kolamittu
Male: Putham pudhu
Vaazhthukkal solli vaippom
Male: Aanum pennum pesikkondal Kattu kadhai katti Indha oorum sirikkumae Adhu unmaiyai erikkumae
Female: Thaneerilae thannai sutri
Thavalaigal kathumbodhum
Thaamarai malarumae
Male: Hm..hum..thamarai malarumae
Male: Vaanil vidum pattam polae
Vattam adikalaam ..hey
Female: Vaal mulaiththa jeevan polae
Kottam adikalaam
Male: Ini podhadhindha ulagam
Female: Naam kaanbom pathaam giraham
Male: Angu illai illai maranam
Chorus: Engal inam kaalathai vellattum
Male: Chandira mandalathai
Sutham seidhu
Saalaigal ittu vaippom
Chorus: Ittu vaippom
Male: Vaarthaigal kolamittu
Putham pudhu
Vaazhthukkal solli vaippom
Chorus: Solli vaippom
Female: Indha bhoomiyai
Mella mella maatruvom
Male: Andha bhoomiyai
Nilavukku yetruvom
Chorus: Puthulagam kandu vaippom
Chorus: Rere rere rere rere rere rehai. Rere rere rere rere rere rehai.
kutty pattas full movie download
aathangara orathil
tamil songs english translation
maara song tamil
munbe vaa karaoke for female singers
pacha kallu mookuthi sarpatta lyrics
maara movie song lyrics in tamil
90s tamil songs lyrics
tamil female karaoke songs with lyrics
anirudh ravichander jai sulthan
tamil songs lyrics images in tamil
neerparavai padal
kannathil muthamittal song lyrics free download
namashivaya vazhga lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
thalapathy song lyrics in tamil
maara movie lyrics in tamil
mahabharatham lyrics in tamil
jai sulthan
tamil lyrics video