Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: { நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் } (2)
ஆண்: நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
ஆண்: நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
பெண்: .........
பெண்: நீ அலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
ஆண்: நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
பெண்: நீ கிளை நான் இலை உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
ஆண்: நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்து இருப்பேன்
பெண்: நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

ஆண்: .........
ஆண்: நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன்
பெண்: நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
ஆண்: நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
பெண்: நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
ஆண்: நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
பெண்: நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
ஆண்: நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
பெண்: நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

Male: { Nee kaatru naan maram Enna sonnaalum thalaiyaatuven } (2)
Male: Nee mazhai naan boomi Engu vizhunthaalum yenthi kollven Nee iravu naan vinmeen Nee irukum varai thaan naan irupen
Male: Nee kaatru naan maram Enna sonnaalum thalaiyaatuven
Female: ............
Female: Nee alai naan karai Ennai adithaalum yetru kollven
Male: Nee udal naan nizhal Nee vizha vendam naan vizhuven
Female: Nee kizhai naan elai Unnai ottum varaikum thaan uyirtharipen
Male: Nee vizhi naan imai Unnai serum varaikum naan thudithu irupen
Female: Nee swaasam naan thegam Naan unnai matum uyir thoda anumathipen
Male: Nee kaatru naan maram Enna sonnaalum thalaiyaatuven
Male: ............
Male: Nee vaanam naan neelam Unnil naanaai kalanthirupen
Female: Nee ennam naan vaarthai Nee sollum pozhudhae veli paduven
Male: Nee veyil naan kuyil Un varugai paarthuthaan naan isaipen
Female: Nee udai naan idai Unnai urangum pozhuthum naan uduthirupen
Male: Nee pagal naan oli Endrum unnai matum saarndhae naan irupen
Female: Nee kaatru naan maram Enna sonnaalum thalaiyaatuven
Male: Nee mazhai naan boomi Engu vizhunthaalum yenthi kollven
Female: Nee iravu naan vinmeen Nee irukum varai thaan naan irupen
Male: Nee kaatru naan maram Enna sonnaalum thalaiyaatuven
devathayai kanden song lyrics
kathai poma song lyrics
yellow vaya pookalaye
ithuvum kadanthu pogum song lyrics in tamil
i songs lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
3 movie song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
karnan movie song lyrics in tamil
google google song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
kadhal album song lyrics in tamil
orasaadha song lyrics
tamil songs lyrics with karaoke
tamil songs lyrics and karaoke
thenpandi seemayile karaoke
kayilae aagasam karaoke
sad song lyrics tamil
maara movie song lyrics in tamil
aagasam song lyrics