Added Date: Feb 11, 2022
பெண்: மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே...மலரே.... நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே
விசில்: ..........
பெண்: எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும்

பெண்: விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு
பெண்: நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே
பெண்: புன்னை இலை போலும் சின்ன மணிப் பாதம் மண்ணில் படக் கூடாது பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக் கூடாது

பெண்: மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ
பெண்: நிலவே.... மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே.
பெண்: மண்ணில் வந்த நிலவே... என் மடியில் பூத்த மலரே அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே...மலரே....

Female: Mannil vandha nilavae En madiyil pootha malarae Mannil vandha nilavae En madiyil pootha malarae Anbu konda chella kili Kannil enna gangai nadhi sollamma Nilavae malarae Nilavae malarae malarin idhazhae Idhazhin azhagae
Whistling: ..........
Female: Etti nirkum vaanam unnai kanda neram Pakkam vandhu thaalaattum Andhi mazhai megam indha malar dhegam Thottu thottu neeraattum

Female: Vizhigalil kavinayam viralgalil abinayam Kannae nee kaattu Vidigira varayinil madiyinil urangidu Paadal nee kettu
Female: Nilavae malarae Nilavae malarae malarin idhazhae Idhazhin azhagae Mannil vandha nilavae En madiyil pootha malarae
Female: Punnai illai polum chinna mani paadham Mannil pada koodathu Ponnazhagu minnum unnazhagu paarthu Kangal pada koodathu

Female: Mayilgalin iraginil azhagiya vizhigalai Nee thaan thanthaaiyo Manikuyil padithidum kavithayin isai ena Nee thaan vanthaaiyo
Female: Nilavae malarae Nilavae malarae malarin idhazhae Idhazhin azhagae
Female: Mannil vandha nilavae En madiyil pootha malarae Anbu konda chella Kili Kannil enna gangai nadhi sollamma Nilavae malarae
piano lyrics tamil songs
tamil bhajan songs lyrics pdf
whatsapp status lyrics tamil
gal karke full movie in tamil
gaana songs tamil lyrics
only tamil music no lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil songs english translation
lyrics of soorarai pottru
tamil love feeling songs lyrics for him
lyrics status tamil
kai veesum kaatrai karaoke download
aagasam soorarai pottru lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs without lyrics
nice lyrics in tamil
tamil melody lyrics
tamil new songs lyrics in english
malto kithapuleh