Chittu Parakkuthu Song Lyrics

Nilave Mugam Kaattu cover
Movie: Nilave Mugam Kaattu (1999)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Shankar Mahadevan and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ............

ஆண்: சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி

ஆண்: யாருமில்ல ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

பெண்: ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

பெண்: யாருமில்ல ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

குழு: ............

ஆண்: வெள்ளி கொலுசொலி கேட்டால் விழிகள் தேடும் மனம் விரும்பி பாடும் தங்க மணி குரல் கேட்டால் தவழ்ந்து ஆடும் பொங்கி மனம் ததும்பி ஓடும்

பெண்: சின்ன சின்ன நெஞ்சில் வந்த கனவுகள் என்னை மயக்குது ஏனோ வண்ண வண்ணக்கிளி உன்னை சுற்றி சுற்றி வட்டமடித்திட தானோ

ஆண்: ஆ தொட்டு தொட்டு விளையாடும் காற்று தொட்டில் கட்டி தாலாட்டு பாடும்

பெண்: ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை வரும் சித்திரையில் ஒரு ஓலை

ஆண்: ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

குழு: .............

பெண்: மஞ்சள் அரைக்குது வானம் எனக்கு தானே தினம் எனக்கு தானே

பெண்: நெஞ்சை இழுக்குது ராகம் உனக்கு நானே இனி இங்கு உனக்கு நானே

ஆண்: இடை அசையுது இசை பிறக்குது கொடி பறக்குது மேலே

ஆண்: மணி முடிகளும் மலை சிகரமும் மலர் அடிகளின் கீழே

பெண்: ஆ முத்து முத்து நீர் தூவும் மேகம் சுற்றி வந்து பூ தூவி போகும்

ஆண்: புது இரத்தின கம்பளம் போடு முத்து முத்து தமிழிசை பாடு

பெண்: சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி

பெண்: ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா
ஆண்: மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

Chorus: ...........

Male: Chittu parakuthu kuthaalathil Kottamadikuthu mathaalathil Raasathii

Male: Yaarumilla oru vattarathil Neeyum naanum ulla kottarathil Kaadhal thee

Female: Oru mottu malaruthu rosa Inghu muthu kulipathu raasa Manam pithu pidikuthu aathii Aathii aathii..

Male: Chittu parakuthu kuthaalathil Kottamadikuthu mathaalathil Raasathii

Female: Yaarumilla oru vattarathil Neeyum naanum ulla kottarathil Kaadhal thee

Chorus: ..........

Male: Vellikolusoli ketaal Vizhigal thedum Manam virumbi paadum Thanga mani kural ketaal Thavazhnthu aadum Pongi manam thathumbi odum

Female: Chinna chinna nenjil vantha kanavugal Ennai mayakuthu yeno Vanna vannakkili unnai sutri sutri Vattamadithida thaano

Male: Aaah.. thottu thottu vilaiyaadum kaatru Thottil katti thaalaatu paadum

Female: Oru chithirai pennuku maalai Varum chithiraiyil oru olai

Male: Chittu parakuthu kuthaalathil Kottamadikuthu mathaalathil Raasathii

Female: Yaarumilla oru vattarathil Neeyum naanum ulla kottarathil Kaadhal thee

Male: Oru mottu malaruthu rosa Inghu muthu kulipathu raasa Manam pithu pidikuthu aathii Aathii aathii..

Chorus: ..............

Female: Manjal araikuthu vaanam Enakku thaanae thinam Enakku thaanae

Female: Nenjai izhukuthu raagam Unakku naanae Ini inghu unakku naanae

Male: Idai asaiyuthu Isai pirakkuthu Kodi parakkuthu melae

Male: Mani mudigalum Malai sigaramum Malar adigalin keezhae

Female: Aahh..muthu muthu Neer thoovum megham Sutri vanthu poo thoovi poghum

Male: Puthu rathina kambalam podu Muthu muthu thamizhisai paadu

Female: Chittu parakuthu kuthaalathil Kottamadikuthu mathaalathil Raasathii

Male: Yaarumilla oru vattarathil Neeyum naanum ulla kottarathil Kaadhal thee

Female: Oru mottu malaruthu rosa Inghu muthu kulipathu raasa
Male: Manam pithu pidikuthu aathii Aathii aathii..

Female: Chittu parakuthu kuthaalathil Kottamadikuthu mathaalathil Raasathii

Male: Yaarumilla oru vattarathil Neeyum naanum ulla kottarathil Kaadhal thee

Other Songs From Nilave Mugam Kaattu (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • movie songs lyrics in tamil

  • asku maaro lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil christian devotional songs lyrics

  • bigil song lyrics

  • oru manam song karaoke

  • vennilave vennilave song lyrics

  • kutty story song lyrics

  • tamil song lyrics in english translation

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamilpaa master

  • nice lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • sarpatta parambarai lyrics tamil

  • malargale malargale song

  • teddy marandhaye

  • tamil devotional songs lyrics pdf