Thannanthaniyaga Oru Theevundu Song Lyrics

Nilave Mugam Kaattu cover
Movie: Nilave Mugam Kaattu (1999)
Music: Ilayaraja
Lyricists: Vasan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு அதில் நானுண்டு அலையின் ஓசை அமைதி தேடும் தனிமையின் பயணம் ஆரம்பம் ஆரம்பம் எனக்கோர் துணையே நான் தானே தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு

ஆண்: அன்பு காதல் சோலை அந்த தீவில் இல்லை ஒற்றை குயில் தான் யாரை தேடுமோ இளவேனில் தூண்டும் இன்ப சூழல் இல்லை என்னை தேற்ற ராகம் பாடுமோ

ஆண்: பட்ட பகலாய் எரியுதே நிலவு நெஞ்சில் கனலாய் தகிக்குதே உறவு எங்கே இங்கே உலகம் இங்கே தனிமைக்கு துணையானேன்

ஆண்: தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு அதில் யாருண்டு அலையின் ஓசை அமைதி தேடும் தனிமையின் பயணம் ஆரம்பம்

ஆண்: ஆஆ ஆஆ பத்து மாதம் சுமந்த தாயின் வேதனை என்ன செய்து ஈடு செய்வதோ அவள் போன பின்பு நண்பன் தாங்கினான் என்ன செய்து நன்றி சொல்வதோ

ஆண்: மண்ணில் கேட்டு கிடைப்பதா அன்பு நானும் கேட்காமல் வந்தது முன்பு உறவாய் இங்கு அவனே உண்டு காதல் தந்து நன்றி சொல்வேன்

ஆண்: தன்னந் தனியாக ஒரு தீவுண்டு அங்கு யார் உண்டு அதில் நானுண்டு அலையின் ஓசை அமைதி தேடும் தனிமையின் பயணம் ஆரம்பம் ஆரம்பம் எனக்கோர் துணையே நான் தானே தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு

ஆண்: தன்னந் தனியாக ஒரு தீவுண்டு அங்கு யார் உண்டு அதில் நானுண்டு

Male: Thannandhaniyaaga oru theevundu Theevundu adhil naanundu Alaiyin osai amaidhi thedum Thanimaiyin payanam aarambam .. aarambam Enakkor thunaiyae naandhaanae Thannandhaniyaaga oru theevundu theevundu

Male: Anbu kaadhal solai Andha theevil illai Otraikkuyil dhaan yaarai thedumo Ilavaenil thoondum Inba choozhal illai Ennai thaetra raagam paadumo

Male: Pattappagalaai yeriyudhae nilavu Nenjil kanalaai thagikkudhae uravu Engae ingae ulagam ingae Thanimaikku thunaiyaanaen

Male: Thannandhaniyaaga oru theevundu Theevundu Thannandhaniyaaga oru theevundu Theevundu adhil yaarundu Alaiyin osai amaidhi thedum Thanimaiyin payanam aarambam ..

Male: Ahhh.ahhhh Paththu maadham sumandha Thaayin vedhanai Enna seidhu eedu seivadho Aval pona pinbu Nanban thaanginaan Enna seidhu nandri solvadho

Male: Mannil kettu kidaippadhaa anbu Naanum ketkaamal vandhadhu munbu Uravaai ingu avanae undu Kaadhal thandhu nandri solven

Male: Thannandhaniyaaga oru theevundu Angu yaar undu Adhil naanundu Alaiyin osai amaidhi thedum Thanimaiyin payanam aarambam ..aarambam Enakkor thunaiyae naandhaanae Thannandhaniyaaga oru theevundu theevundu

Male: Thannandhaniyaaga oru theevundu Angu yaar undu Adhil naanundu

Other Songs From Nilave Mugam Kaattu (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • eeswaran song

  • tamil christmas songs lyrics

  • 3 movie songs lyrics tamil

  • vaathi coming song lyrics

  • find tamil song by partial lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil love song lyrics in english

  • malto kithapuleh

  • tamil mp3 songs with lyrics display download

  • aagasam song soorarai pottru mp3 download

  • mahabharatham lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • tamil christian songs lyrics

  • kutty pattas full movie tamil

  • medley song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics