Nilave Nee Saatchi Female Song Lyrics

Nilave Nee Saatchi cover
Movie: Nilave Nee Saatchi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி

பெண்: நிலவே நீ சாட்சி

பெண்: உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி

பெண்: அலையும் உறங்க முயல்வதென்ன மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன அலையும் உறங்க முயல்வதென்ன மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன வலையில் விழுந்த மீன்களென இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

பெண்: ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு

பெண்: ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு இருவரை இணைத்து திரை போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு இறைவன் நடத்தும் விளையாட்டு

பெண்: நிலவே நீ சாட்சி

பெண்: கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை

பெண்: கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை உறவும் பிரிவும் நடப்பதில்லை இந்த உலகில் இனிப்பும் கசப்புமில்லை

Female: Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi

Female: Nilavae nee saatchi

Female: Uyirgalukkellaam Nilavae nee saatchi

Female: Alaiyum uranga muyalvadhenna Mana aasaigal uranga maruppadhenna Alaiyum uranga muyalvadhenna Mana aasaigal uranga maruppadhenna Valaiyil vizhundha meengalena Ila vaaliba ullangal thudippadhenna Ila vaaliba ullangal thudippadhenna

Female: Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi

Female: Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu

Female: Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu Iruvarai inaithu thirai pottu Idhu iraivan nadathum vilaiyaattu Iraivan nadathum vilaiyaattu

Female: Nilavae nee saatchi

Female: Kangal irandum kurudaanaal Indha kaadhal kadhaigal pirappadhillai

Female: Kangal irandum kurudaanaal Indha kaadhal kadhaigal pirappadhillai Uravum pirivum nadappadhillai Indha ulagil inippum kasappum illai

Female: Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi

Most Searched Keywords
  • konjum mainakkale karaoke

  • mulumathy lyrics

  • sundari kannal karaoke

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil karaoke male songs with lyrics

  • vijay sethupathi song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • usure soorarai pottru

  • thaabangale karaoke

  • tamil karaoke songs with lyrics

  • tamil new songs lyrics in english

  • karaoke songs with lyrics tamil free download

  • inna mylu song lyrics

  • yaar alaipathu lyrics

  • yaar alaipathu song lyrics

  • tholgal

  • ka pae ranasingam lyrics

  • story lyrics in tamil

  • hello kannadasan padal

  • oh azhage maara song lyrics