Added Date: Feb 11, 2022
பெண்: நிலவே..நீ சாட்சி... மன நிம்மதி நாடும்.. உயிர்களுக்கெல்லாம் .. நிலவே...நீ சாட்சி...
பெண்: நிலவே...
ஆண்: நிலவே...
பெண்: நீ சாட்சி
ஆண்: சாட்சி
பெண்: மன
இருவர்: நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி
ஆண்: நிலவே..நீ சாட்சி... மன நிம்மதி நாடும்.. உயிர்களுக்கெல்லாம் .. நிலவே...நீ சாட்சி...
ஆண்: பாதைகள் இரண்டு சந்தித்ததும் அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்
ஆண்: பாதைகள் இரண்டு சந்தித்ததும் அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும் காதலில் கூட நடப்பதுண்டு அங்கே காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு

ஆண்: ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெரும் மூச்சு
ஆண்: ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெரும் மூச்சு இருவரை இணைத்து திரைப் போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு இறைவன் நடத்தும் விளையாட்டு

Female: Nilavae. nee saatchi. Mana nimmadhi naadum. Uyirgalukkellaam. Nilavae. nee saatchi.
Female: Nilavae.
Male: Nilavae.
Female: Nee saatchi.
Male: Saatchi.
Female: Mana
Both: Nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi.
Male: Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi
Male: Paadhaigal irandu sandhippadhum Adhil payanam selbavan sindhippadhum
Male: Paadhaigal irandu sandhippadhum Adhil payanam selbavan sindhippadhum Kaadhalil kooda nadappadhundu Angae kaalathin dhevan sirippadhundu Kaalathin dhevan sirippadhundu
Male: Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi
Male: Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu
Male: Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu Iruvarai inaithu thirai pottu Idhu iraivan nadathum vilaiyaattu Iraivan nadathum vilaiyaattu
Male: Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi
maraigirai movie
aagasam soorarai pottru lyrics
dosai amma dosai lyrics
naan movie songs lyrics in tamil
tamil love song lyrics
tik tok tamil song lyrics
kannathil muthamittal song lyrics free download
unna nenachu lyrics
vaalibangal odum whatsapp status
national anthem in tamil lyrics
alaipayuthey songs lyrics
yaar alaipathu song lyrics
tamil songs lyrics pdf file download
cuckoo cuckoo dhee lyrics
tamilpaa
youtube tamil karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
romantic songs lyrics in tamil
master dialogue tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics