Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ.
பெண்: நாளும் என் மனம் இனி பாடும் மோகனம் நாளும் என் மனம் இனி பாடும் மோகனம்
பெண்: கண்கள் தீட்டும் அஞ்சனம் கைகள் பூசும் சந்தனம் உன் மனம் பொன் மனம்

பெண்: ராச ராச சோழன் தரும் சிம்மாசனம்
ஆண்: தேவை இல்லை பாவை உடல் பொன் ஆசனம்
பெண்: தென்றல் வந்து போடும் ஒரு பூ ஆசனம்
ஆண்: தேனில் கங்கை ஓடும் அதில் நீர் பாசனம்
பெண்: ஏழு வண்ண வானவில் ஆடும் தோரணம் ஏழு வண்ண வானவில் ஆடும் தோரணம்
ஆண்: நாளை நல்ல நாளை பார்த்து பாடும் நாயனம்..
ஆண்: நாளும் என் மனம் இனி பாடும் மோகனம் நாளும் என் மனம் இனி பாடும் மோகனம்
ஆண்: கண்கள் தீட்டும் அஞ்சனம் கைகள் பூசும் சந்தனம் உன் மனம் பொன் மனம்

ஆண்: அங்கும் இங்கும் துள்ளும் விழியே மான் இனம்
பெண்: ஆசை கொண்டு பேசும் தமிழே தேன் இனம்
ஆண்: கண் வரைந்த பொன்னோவியம் நீ நூதனம்
பெண்: காதல் இன்பம் நாளும் தரும் உன் பூ வனம்
ஆண்: பூ மரங்கள் எங்கும் எங்கள் காதல் சாசனம் பூ மரங்கள் எங்கும் எங்கள் காதல் சாசனம்
பெண்: பூமியோடு வானம் சாட்சி இன்ப தரிசனம்...

இருவர்: லால லால லா லல லால லால லா லால லால லா லல லாலா லாலா லா

Male
Chorus: Ae. ae. ae.
Ae. ae. ae. aa. aa. aa.
Female: Naalum en manam Ini paadum moganam Naalum en manam Ini paadum moganam Kangal theettum anjanam Kaigal poosum sandhanam Un manam pon manam
Female: Naalum en manam Ini paadum moganam Naalum en manam Ini paadum moganam
Female: Raasa raasa chozhan tharum
Simhaasanam
Male: Thevai illai paavai udal
Pon aasanam
Female: Thendral vandhu podum
Oru poo aasanam
Male: Thaenil gangai odum
Adhil neer paasanam
Female: Ezhu vanna vaanavilil Aadum thoranam Ezhu vanna vaanavilil Aadum thoranam
Male: Naalai nalla naalai paarthu Paadum naayanam
Male: Naalum en manam Ini paadum moganam Naalum en manam Ini paadum moganam Kangal theettum anjanam Kaigal poosum sandhanam Un manam pon manam
Male: Naalum en manam Ini paadum moganam
Male: Angum ingum thullum vizhiyae
Maan inam
Female: Aasai kondu pesum thamizhae
Thaen inam
Male: Kann varaindha ponnoviyam
Nee noodhanam
Female: Kaadhal inbam naalum tharum
Un poo vanam
Male: Poo marangal engum engal Kaadhal saasanam Poo marangal engum engal Kaadhal saasanam
Female: Boomiyodu vaanam saatchi Inba dharisanam
Female: Naalum en manam Ini paadum moganam Naalum en manam Ini paadum moganam
Male: Kangal theettum anjanam Kaigal poosum sandhanam Un manam pon manam
Both: Laala laala laa lalaala laala laa Laala laala laa lalaalaa laalaa laa
master song lyrics in tamil free download
karaoke songs tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
saraswathi padal tamil lyrics
karaoke with lyrics in tamil
namashivaya vazhga lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
rummy song lyrics in tamil
mailaanji song lyrics
master songs tamil lyrics
paatu paadava karaoke
tamil karaoke songs with tamil lyrics
aathangara orathil
maraigirai movie
porale ponnuthayi karaoke
puthu vellai mazhai karaoke for female singers
tamil song writing
kutty pattas movie
tamil christian karaoke songs with lyrics
tamil christian songs with lyrics and guitar chords