Geedhaara Kiliye Song Lyrics

Nimir cover
Movie: Nimir (2018)
Music: Darbuka Siva
Lyricists: Mohan Raja
Singers: Sathya Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: கீதார கிளியே கண்ணனின் கீதார கிளியே தேவார தமிழே கொஞ்சிடும் தேவார தமிழே

ஆண்: எது நீ உயிரோ உடலோ எனை வியக்கும் பேரலையே நீ கனவோ நினைவோ உயிர் உருக்கிடும்

ஆண்: ஆசை பொழுதினிலே ராதை நீங்காதிருப்பாள் காலை விடியும் வரை பேதை தூங்காதிருப்பாள்

ஆண்: மூச்சோடு சேரும் உன் சுவாசம் அழகு ஒரு நாளோடு தீரா உன் மோகம் அழகு

ஆண்: இருவிழியால் பேசாதே ஒரு விழியால் பேசு இடிகளை நீ வீசாதே மழையாய் வீசு மனம் நனைந்திட

ஆண்: மாய கருவிழியால் ஆளை வெல்வாயடி பேசும் சிறுமொழியால் காதல் சொல்வாயடி

ஆண்: ஆதார தீயே உன் பார்வை அழகு சிறு சேதாரம் ஆகா உன் காதல் அழகு

ஆண்: பெருகியதே காதல் தான் காதல் அலையா போல வழிகிறதே தேடல் தான் நதியை போல உனை நினைக்கையில்

ஆண்: எது நீ உயிரோ உடலோ எனை வியக்கும் பேரலையே நீ கனவோ நினைவோ நினைவோ....(10)

ஆண்: கீதார கிளியே கண்ணனின் கீதார கிளியே தேவார தமிழே கொஞ்சிடும் தேவார தமிழே தமிழே.......

Male: Ni sa ga ri gaa ree nee saa Sa ga ma pa .dha ri Dha ri dha ri ni pa sa. .....dha ri ni dha ri ni sa

Male: Geedhaara kiliyae Kannanin geedhaara kiliyae Dhevaara thamizhae Konjidum dhevaara thamizhae

Male: Edhu nee Uyiro udalo Enai viyakkum peralaiyae Nee kanavo ninaivo Uyir urukkidum

Male: Aasai pozhudhinilae Radhai neengadhiruppaal Kaalai vidiyum varai Pedhai thoongaadhiruppaal

Male: Moochodu serum Un swasam azhagu Oru naalodu theeraa Un mogam azhagu

Male: Iruvizhiyaal pesaadhae Oruvizhiyaal pesu Idigalai nee veesaadhe Maazhaiyai veesu Manam nanaindhida

Male: Geedhaara kiliyae Kannanin geedhaara kiliyae Dhevaara thamizhae Konjidum dhevaara thamizhae

Male: Edhu nee Uyiro udalo Enai viyakkum peralaiyae Nee kanavo ninaivo Uyir urukkidum

Male: Geedhaara kiliyae Kannanin geedhaara kiliyae Dhevaara thamizhae Konjidum dhevaara thamizhae..ae.

Male: Maaya karuvizhiyaal Aalai velvaayadi Pesum sirumozhiyaal Kaadhal solvaayadi

Male: Aadhara theeyae Un parvai azhagu Siru sedharam aagaa Un kaadhal azhagu

Male: Perugiyadhae kaadhal dhaan Kadal alaiyai pola Vazhikiradhae thedal dhaan Nadhiyai pola Unai ninaikkaiyil

Male: Geedhaara kiliyae Kannanin geedhaara kiliyae Dhevaara thamizhae Konjidum dhevaara thamizhae

Male: Edhu nee Uyiro udalo Enai viyakkum peralaiyae Nee kanavo ninaivo Ninaivoo..(10)

Male: Aahaa.geedhaara kiliyae Kannanin geedhaara kiliyae Dhevaara thamizhae Konjidum dhevaara thamizhae.ae Thamizhaeee.ae...ae..

Other Songs From Nimir (2018)

Nenjil Maamazhai Song Lyrics
Movie: Nimir
Lyricist: Thamarai
Music Director: Ajaneesh Loknath
Poovukku Song Lyrics
Movie: Nimir
Lyricist: Vairamuthu
Music Director: Darbuka Siva
Vaazhum Valluvarae Song Lyrics
Movie: Nimir
Lyricist: Mohan Raja
Music Director: Darbuka Siva
Yaenadi Song Lyrics
Movie: Nimir
Lyricist: Mohan Raja
Music Director: Darbuka Siva

Similiar Songs

Most Searched Keywords
  • chellamma song lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • sarpatta song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil christian devotional songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • bujji song tamil

  • kaatu payale karaoke

  • hanuman chalisa tamil translation pdf

  • na muthukumar lyrics

  • cuckoo lyrics dhee

  • butta bomma song in tamil lyrics download mp3

  • yaanji song lyrics

  • only music tamil songs without lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil song meaning