Poovukku Song Lyrics

Nimir cover
Movie: Nimir (2018)
Music: Darbuka Siva
Lyricists: Vairamuthu
Singers: Shweta Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு பூவுக்கு தாப்பா எதுக்கு ஊருக்கு கதவா இருக்கு

பெண்: வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு வெளியெல்லாம் தொறந்தே கெடக்கு கிளி ஆக ஆசை எனக்கு

பெண்: இலவச வெயில் வந்து விழுமே என்னை இதமாய் தொடுமே பூங்காத்தையே வானம் வடிகட்டி அனுப்பிடுமே

பெண்: மழை மழை மழை துளி விழுமே என் மர்மம் தொடுமே தலை ஈரத்தை ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே

பெண்: ஓடை எங்கள் தாய் பால் இந்த ஊரும் மண்ணும் தாய்மடி இங்கே இல்லை நோய் நொடி இந்த இடம் நல்ல இடம் இது எந்தன் தலை நகரம்

பெண்: சொத்து சோகம் தேடுகிற மனுசா இந்த சொகமே வருமா பணம் காசெல்லாம் இந்த பனி துளி வெலை பெருமா

பெண்: வெட்ட வெளி பொழப்புக்கு தானே மனம் ஏங்கி கெடக்கு ஆகாயமே இங்கே அக்கம் பக்கம் வந்து கெடக்கு

பெண்: பட்டாம் பூச்சி புடிக்க நாம் பதுங்கி மெல்ல போகலாம் அது பறக்கும்போது தோற்கலாம் மனிதரை மறந்தொரு பறவையின் வரம் பெறலாம்

Female: Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku

Female: Veliyellaam thorandhae kedakku Kili aaga aasai enakku Veliyellaam thorandhae kedakku Kili aaga aasai enakku

Female: Ilavasa veyil vandhu vizhumae Ennai idhamaai thodumae Poongathaiyae Vanam vadikatti anupidumae

Female: Mazhai mazhai mazhai thuli vizhumae En marmam thodumae Thalai eerathai Oru thundu megam thuvattidumae

Female: Odai engal thaai paal Indha oorum mannum thaaimadi Ingae illai noi nodi Indha idam nalla idam Idhu endhan thalai nagaram

Female: Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku

Female: Veliyellaam thorandhae kedakku..uu.. Kili aaga aasai enakku Veliyellaam thorandhae kedakku..uu. Kili aaga aasai enakku

Female: Soththu sogam thedugira manusha Indha sogamae varuma Panam kaasellaam Indha pani thuli velai peruma

Female: Vettaiveli pozhapukku thaanae Manam engi kedakku Aagayamae Ingae akkam pakkam vandhu kedakku

Female: Pattam poochi pudikka Naam padhungi mella pogalaam Adhu parakkumbodhu thorkalaam Manidharai marandhoru Paraivayin varam peralaam

Female: Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku Poovukku thaappa edhukku Oorukku kadhava irukku

Female: Veliyellaam thorandhae kedakku..uu. Kili aaga aasai enakku Veliyellaam thorandhae kedakku.uu.. Kili aaga aasai enakku

Other Songs From Nimir (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status

  • tamil hymns lyrics

  • google google vijay song lyrics

  • tamil old songs lyrics in english

  • ganpati bappa morya lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • soorarai pottru song tamil lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil mp3 songs with lyrics display download

  • whatsapp status lyrics tamil

  • poove sempoove karaoke

  • google google song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • nerunjiye

  • tamil lyrics video song

  • tamil lyrics video download

  • unna nenachu song lyrics

  • 96 song lyrics in tamil