Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ ஆஅஹ் ஆ.
பெண்: நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள் நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன் அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே
ஆண்: நாலாபுறமும் நாலாயிரம் நீ ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்
பெண்: நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள் நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்.
ஆண்: ஹா.ஆஅ.. ஹா.ஆஅ.. ஹா.ஆஅ.. .
ஆண்: ஹே பவள பாறை படலம் போலே மனதில் நிறைந்தாய் இமைகள் மூடி திறக்கும் முன்னே எதனால் மறைந்தாய்
பெண்: உண்மையில் உன் உண்மையில் என் காதலை பிரிந்தேன் இன்மையில் உன் இன்மையில் உன் கண்மையை அறிந்தேன் கடந்தோடிடும் கணம் யாவிலும் எனதேக்கமே கணக்கோ
ஆண்: நெகிழியினில் நெஞ்சம் என்றாய் நெருப்பை ஏன் கேட்கிறாய் நெருஞ்சி முல்லை போலே நின்றேன் நெருங்கி வர பார்க்கிறாய்
ஆண்: ஹா.ஆஅ.. ஆஅ.ஆஅ..
பெண்: உலகம் அறியா குழந்தை எனவே உனை நான் நினைத்தேன் உனையே உலகம் வணங்கும் பொழுது என் மடமை உணர்ந்தேன்
ஆண்: மாற்றிட எனை மாற்றிட இந்த பூமியே நினைக்க காதலே நீ மாறினாய் இதை எங்கு நான் உரைக்க
பெண்: எனை ஏற்றிடு உனை ஊற்றிடு உயிர் ஏற்றிடு உயிரே
பெண்: நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
ஆண்: நெருப்பை ஏன் கேட்கிறாய்
பெண்: நெருங்கி வர ஆசை கொண்டு
ஆண்: உயிர் இளகி நிற்கிறாய்
பெண்: அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட
ஆண்: உனை தீண்டுவேன் அழகே
பெண்: உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட
ஆண்: துயர் தீர்ந்திடும் உயிரே
ஆண் மற்றும்
பெண்: நாலாபுறமும் நாலாயிரம் நீ ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்
ஆண்: ஓ ஓ ஹோ ஓஒ..

Female: Haa...aaa.. Haa.. Negizhiyinil nenjam kondae Unai vilagi ponaval Nerungi vara aasai kondu Uyir ilagi nirkkiren
Female: Anaiyum thiri thoondida Oli meendida Enai theendidu uyirae Ivalin thuyar theerthida Vazhi serthida Viral korthidu uyirae
Male: Naalapuramum Naalaayiram nee Aanalum unai Yen theidnen
Female: Negizhiyinil nenjam kondae Unai vilagi ponaval Nerungi vara aasai kondu Uyir ilagi nirkkiren.aenn
Male: Haa.aaa.haa.aaa..haa.aa.
Male: Hey pavazha paarai padalam polae Manathil nirainthai Imaigal moodi thirakkum munnae Ethanaal marainthai
Female: Unnmaiyil un unnmaiyil En kaadhalai pirinthen Innmaiyil un innmaiyil Un thanmaiyai arinthen Kadanthodidum ganam yaavilum Enathekkamae ganakkum
Male: Hey negzhiyinil nenjam endraai Neruppai yen ketkkirai Nerunji mullai polae nindren Nerungi vara paarkiraai
Male: Haaa..aaa...aaa..aaa..
Female: Ulagam ariyaa kuzhanthai yenavae Unnainaan ninaithen Unaiyae ulagam vanangum pozhuthu En madamai unarnthen
Male: Maatrida enai maatrida Intha bhoomiyae ninaikka Kaadhalae nee marinaai Ithai engunaan uraikka
Female: Enai yetrida unnai ootrida Uyir yetridu uyirae
Female: Negzhiyinil nenjam kondae
Male: Neruppai yen ketkkiraai
Female: Nerungi vara aasai kondu
Male: Uyir elagi nirkkirai
Female: Anaiyum thiri thoondida
Oli meendida
Male: Unai theenduven azhagae
Female: Unadhu vizhi paarthida
Viral korthida
Male: Thuyar theernthidum uyirae
Male &
Female: Naalapuramum
Naalaayiram nee
Aanalum unai yen theidnen
Male: Hooo.oo.hooo.hohoo.ooo Hooo oooo oooo haa..aaa...haa..aa..
irava pagala karaoke
soorarai pottru songs lyrics in english
oru manam song karaoke
master movie lyrics in tamil
sarpatta movie song lyrics
tamil karaoke download mp3
enjoy enjoy song lyrics in tamil
maara movie lyrics in tamil
only tamil music no lyrics
tamil song lyrics download
you are my darling tamil song
kutty pattas tamil movie download
whatsapp status tamil lyrics
ilayaraja songs tamil lyrics
80s tamil songs lyrics
tamil hit songs lyrics
maara song lyrics in tamil
tamilpaa master
tamil song in lyrics
ennai kollathey tamil lyrics