Rajadhi Raja Song Lyrics

Nimirndhu Nil cover
Movie: Nimirndhu Nil (2014)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Kabilan
Singers: Hemachandra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே ஆகாயம் என்னோட எல்லைக் கோடு ஆனந்த பூமி என் சொந்த வீடு நோட்டு வாங்காம ஓட்டு போடு போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு கூடி கொண்டாடி பாட்டு பாடு ஆடி காத்த போல் ஆட்டம் போடு

ஆண்: ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே நம்பிக்கை இல்லாமல் வாழாதடா அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

குழு: ஹே ஹே ஹே ஹே ஹேய்...

ஆண்: ஹே காலம் உந்தன் கையில் உண்டு வீரம் கொண்டால் வெற்றி உண்டு வாழ்க்கை என்ன வாழைத்தண்டு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. பாதி கண்ணால பாரு பொண்ணு சாதி பாக்காம காதல் பண்ணு

ஆண்: வாழும் போதே நீ வாழ எண்ணு வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு உலகம் முழுக்க ஜாலி உனக்கு எதுக்கு வேலி புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா

ஆண்: ஹே நட்பு என்னும் கூட்டுக்குள்ளே கூடி வாழ்வோம் குருவி போல பூமி மேல பூத்திருப்போம் வானவில்லின் வண்ணம் போல நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா நாளை உன் வாழ்க்கை தோற்க்காதடா வீட்டு பிள்ளையா நீ இருந்து கூண்டு கிளி போல வாழாதடா இரவும் பகலும் ஆடு இளமை உனக்கு ஈடு உலகம் உனது வீடு தனிமை எதுக்குடா

ஆண்: ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே ஹே நம்பிக்கை இல்லாமல் வாழாதடா அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா.. நோட்டு வாங்காம ஓட்டு போடு போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு கூடி கொண்டாடி பாட்டு பாடு ஆடி காத்த போல் ஆட்டம் போடு

விசில்: .......

ஆண்: ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு ஆனந்த பூமியும் சொந்த வீடு விசில்: .......

Male: Hey rajadhi rajadhi raja naanae Indraikum endraikum veeran naanae Aagaayam ennoda ellai kodu Aanandha boomi en sondha veedu

Male: Note-u vaangaama ottu podu Bodha vazhkaiku pootu podu Koodi kondaadi pattu paadu Aadi kaathapol aattam podu

Male: Hey rajadhi rajadhi raja naanae Indraikkum endraikkum veeran naanae Nambikkai illaama vazhaadhadaa Ammikkal vairakkal aagaadhadaa

Chorus: Hei hei hei hei hei hei heyyyyyy

Male: Hey kaalam undhan kaiyil vandhu Veeram kondaal vetri undu Vaazhkai enna vaazhai thandu Vettu onnu thundu rendu

Male: Paadhi kanaala paaru ponnu Saathi paakama kaadhal pannu Vaazhum pothae nee vaazha ennu Vaazhum vaazhkai thaan onnae onnu

Male: Ulagam muzhukka jolly Unakku ethukku veli Puyalai jeikka vaada Puthiya paravaiyaai

Male: Hey rajadhi rajadhi raja naanae Indraikkum endraikkum veeran naanae Nambikkai illaama vazhaadhadaa Ammikkal vairakkal aagaadhadaa

Male: Hey natpu ennum kootukullae Koodi vaazhvom kuruvi polae Boomi melae poothirupom Vaanavillin vannam polae

Male: Netrai indrai pol paarkathadaa Naalai un vaazhkai thorkaathadaa Veetu pillaiya nee irunthu Koondu kili pola vaazhaathadaa

Male: Iravum pagalum aadu Ilamai unakku eedu Ulagam unathu veedu Thanimai etharkku daa

Male: Hey rajadhi rajadhi raja naanae Indraikkum endraikkum veeran naanae Nambikkai illaama vazhaadhadaa Ammikkal vairakkal aagaadhadaa

Male: Note-u vaangaama ottu podu Bodha vazhkaiku pootu podu Koodi kondaadi pattu paadu Aadi kaathapol aattam podu

Male: Hey rajadhi rajadhi raja naanae Indraikum endraikum veeran naanae Aagaayam ennoda ellai kodu Aanandha boomi en sondha veedu

Whistling: ..........

Other Songs From Nimirndhu Nil (2014)

Most Searched Keywords
  • mgr padal varigal

  • sarpatta song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • enjoy en jaami lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • bigil song lyrics

  • morattu single song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • cuckoo padal

  • thullatha manamum thullum vijay padal

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil devotional songs karaoke with lyrics

  • best lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • alli pookalaye song download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • arariro song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • tamil christian songs karaoke with lyrics