Thaane Thaane Thanthanathana Song Lyrics

Ninaithadhai Mudippavan cover
Movie: Ninaithadhai Mudippavan (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா அது தாளம் போடும் நினைவென்ன இடை பாவம் காட்டும் நிலையென்ன அது தாளம் போடும் நினைவென்ன இடை பாவம் காட்டும் நிலையென்ன

ஆண்: தான்னே தான்னே தன்னான தானா தானே உன் மேனி தள்ளாடலாமா

ஆண்: ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா.

ஆண்: ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா நடிக்கும் கண்ணோடு படிப்பார் இல்லாமல் இனிமை உண்டாகுமா இன்று நாட்டிய கோலம் காட்டிய மேனி மேடைக்கு வரலாமா அதை நான் மட்டும் பார்த்து மான் குட்டி போலே மடியில் விழலாமா ஆஹஹா. ஓஹோஹோ. லாலலா. லாலலா.

ஆண்: கவிதை கண்ணோடு பருவம் முழுதும் கண்டால் என்னாகுமோ கனிகள் கொண்டாடும் உடலில் முன்னாலே உலகம் என்னாகுமோ இந்த தோட்டத்தில் நானும் பூ பறிக்காமல் தனியே விடலாமோ இன்னும் சோதனை வேண்டாம் வேலியை தாண்ட சம்மதம் தரலாமோ ஆஹஹா. ஓஹோஹோ. லாலலா. லாலலா.

Male: Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa Adhu thaalam podum ninaivenna Idai baavam kaattum nilaiyenna Adhu thaalam podum ninaivenna Idai baavam kaattum nilaiyenna

Male: Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa

Male: Rasigan illaadha azhagum kalaiyum Perumai kollaadhammaa.

Male: Rasigan illaadha azhagum kalaiyum Perumai kollaadhammaa. Nadikkum kannodu padippaar illaamal Inimai undaagumaa Indru naattiya kolam kaattiya maeni Maedaikku varalaamaa Adhai naam mattum paarthu Maan kutti polae madiyil vizhalaamaa Aahahaa. ohoho. laalalaa. laalalaa

Male: Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa

Male: Kavidhai kannodu paruvam muzhuvadhum Kandaal ennaagumo Kanigal kondaadum udalil munnaalae Ulagam ennaagumo Indha thottathil naanum poo parikkaamal Thaniyae vidalaamo Innum sodhanai vaendaam Vaeliyai thaanda sammadham tharalaamo Aahahaa. ohoho. laalalaa. laalalaa

Male: Thaannae thaannae thannaana thaanaa Thaanae un maeni thallaadalaamaa

Most Searched Keywords
  • meherezyla meaning

  • chammak challo meaning in tamil

  • naan unarvodu

  • kutty story in tamil lyrics

  • murugan songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • lyrical video tamil songs

  • lyrics status tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil mp3 songs with lyrics display download

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil devotional songs lyrics pdf

  • sarpatta parambarai dialogue lyrics

  • en iniya pon nilave lyrics

  • google song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • siragugal lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • pularaadha

  • aigiri nandini lyrics in tamil