Added Date: Feb 11, 2022
பெண்: ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க ஹா ஏதாச்சும் தெரியனும்னா போடுங்க நீங்க
பெண்: கடல் கடைவோம் அமுதெடுப்போம் தேவர்களே எங்கே போனீங்க அழகைக் கண்டால் சிறை எடுப்போம் அசுரர்களே எங்கே போனீங்க
பெண்: திருநாள் வகனை பலநாள் ரகளை ஹேய் ராதா ரமணா கோவிந்தா ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
பெண்: ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்
பெண்: வானத்திலே ஏணி வச்சு வானவில்லை வளைச்சு வைச்சேன் வீணைக்குள்ளே மூட்டிய தீ ராகங்களை ஒளிச்சு வைச்சேன்
பெண்: படிச்சா கீதை குடிச்சா போதை ஹேய் ராதா ரமணா கோவிந்தா ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
பெண்: ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம் எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க ஹா ஏதாச்சும் தெரியனும்னா போடுங்க நீங்க
பெண்: மலையாவில் தலையை வைத்து இந்தியாவில் காலை வைப்போம் இரண்டையுமே இணைக்கும்படி உறவாலே பாலம் வைப்போமா
பெண்: மனசு பெரிசு உலகம் சிறிசு ஹேய் ராதா ரமணா கோவிந்தா ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா

Female: Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Enakku mattum pudhiyadhalla Pongaada ponga Haa yaedhaacham theriyanumnaa Podunga neenga
Female: Kadal kadaivom amutheduppom Dhevargalae engae poneenga Azhagai kandaal sirai eduppom Asurargalae engae poneenga
Female: Thirunaal vaganai pala naal ragalai Hey raadha ramana govinda Harae harae raamaa harae harae krishnaa Harae harae harae harae harae Harae harae raamaa harae harae krishnaa
Female: Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam
Female: Vaanathilae yaeni vechu Vaanavillai valachu vechen Veenaikkullae mootiya thee Raagangalai olichu vechen
Female: Padicha geethai Kudicha bodhai Hey raadha ramana govinda Harae harae raamaa harae harae krishnaa Harae harae harae harae harae Harae harae raamaa harae harae krishnaa
Female: Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Enakku mattum pudhiyadhalla Pongaada ponga Haa yaedhaacham theriyanumnaa Podunga neenga
Female: Malayaavil thalaiyai vaithu Indiyaavil kaalai vaippom Irandaiyumae inaikkumbadi Uravaalae paalam vaippomaa
Female: Manasu perusu ulagam sirusu Hey raadha ramana govinda Harae harae raamaa harae harae krishnaa Harae harae harae harae harae Harae harae raamaa harae harae krishnaa
Female: Aanandha thaandavamo Aandavanaar aadugiraar kaalangalellaam Enakku mattum pudhiyadhalla Pongaada ponga Haa yaedhaacham theriyanumnaa Podunga neenga
sister brother song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
karaoke songs with lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
3 movie songs lyrics tamil
karnan lyrics tamil
vinayagar songs tamil lyrics
tamil love feeling songs lyrics video download
google google tamil song lyrics in english
tamil songs english translation
sivapuranam namasivaya vazhga mp3 free download
yaar azhaippadhu song download masstamilan
sai baba malai aarti lyrics in tamil pdf
mulumathy lyrics
bhaja govindam lyrics in tamil
bigil unakaga
tamil song lyrics video
kangal neeye song lyrics free download in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
karaoke tamil christian songs with lyrics