Bharathi Kannamma Song Lyrics

Ninaithale Inikkum 1979 Film cover

பெண்: ஆ ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆஹ் ஆஹ்
ஆண்: ஆ ஆ ஆஹ் ஆஹா ஆஹ் ஆஹ் ஆஹ் ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ் ல லா லா

ஆண்: பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா அதிசய மலர்முகம் தினசரி பலரகம் அதிசய மலர்முகம் தினசரி பலரகம் ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பெண்: பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னைய்யா அதிசய மலர்முகம் தினசரி பலரகம் அதிசய மலர்முகம் தினசரி பலரகம் ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

பெண்: ஒரே ராகங்களில் பாடும் விதம் மாறும் தினம் மாறும் ஒரே ராகங்களில் பாடும் விதம் மாறும் தினம் மாறும் மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும் அழகிய கலை அது இவளது நிலை இது ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆண்: நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி பலவகை நறுமணம் தருவது திருமணம் ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பெண்: பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா
ஆண்: அதிசய மலர்முகம் தினசரி பலரகம் அதிசய மலர்முகம் தினசரி பலரகம் ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா

பெண்: விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும் விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும் காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும் சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும் ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆண்: அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம் அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம் ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம் முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும் ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பெண்: பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா
ஆண்: அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
பெண்: அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

Female: Aa aah aa aa aa aa aah aah
Male: Aa aa aah aah aah aah aah Aae aae aah aah aah la laa laa

Male: Bharathi kannammaa Neeyadi chinnammaa Keladi ponnammaa Adhisaya malar mugam Dhinasari pala ragam Adhisaya malar mugam Dhinasari pala ragam Aayinum ennammaa Thaen mozhi sollammaa Bharathi kannammaa Neeyadi chinnammaa

Female: Bharathi kannaiyaa Neeyae chinnaiyaa Kellidhai ponnaiyaa Adhisaya malar mugam Dhinasari pala ragam Adhisaya malar mugam Dhinasari pala ragam Aayinum ennaiyaa aayiram sollaiyaa Aayinum ennaiyaa aayiram sollaiyaa

Female: Ore raagangalil paadum vidham Maarum dhinam maarum Ore raagangalil paadum vidham Maarum dhinam maarum Megangalil kaanum padam Maarum dhinam maarum Azhaghiya kalai adhu Ivaladhu nilai idhu Aayinum ennaiyaa aayiram sollaiyaa Aayinum ennaiyaa aayiram sollaiyaa

Male: Nilaa kaalangalil solaigalil aadum Sugam kodi Nilaa kaalangalil solaigalil aadum Sugam kodi Thogai idam kaanum sugam Innum pala kodi Palavagai narumanam tharuvadhu thirumanam Aayinum ennammaa thaen mozhi sollammaa Bharathi kannammaa neeyadi chinnammaa

Female: Bharathi kannaiyaa Neeyae chinnaiyaa kellidhai ponnaiyaa
Male: Adhisaya malar mugam Dhinasari pala ragam Aayinum ennammaa Thaen mozhi sollammaa Aayinum ennammaa Thaen mozhi sollammaa

Female: Vizhaa kaalangalil kovil silai Paadum varai paadum Vizhaa kaalangalil kovil silai Paadum varai paadum Kaalai varai kaaman kanai Paayum varai paayum Sugam oru puram varum Idai idai bayam varum Aayinum ennaiyaa aayiram sollaiyaa Aayinum ennaiyaa aayiram sollaiyaa

Male: Alai modhum badi odum nadhi Nenjam ila nenjam Alai modhum badi odum nadhi Nenjam ila nenjam Aasai valai thaedum sugam Manjam malar manjam Mudhal mudhal bayam varum Vara vara sugam varum Aayinum ennammaa thaen mozhi sollammaa Bharathi kannammaa neeyadi chinnammaa

Female: Bharathi kannaiyaa neeyae chinnaiyaa Kellidhai ponnaiyaa
Male: Adhisaya malar mugam Dhinasari pala ragam
Female: Adhisaya malar mugam Dhinasari pala ragam

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • kutty pattas tamil movie download

  • tholgal

  • malto kithapuleh

  • aarariraro song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • kutty pattas full movie in tamil download

  • teddy en iniya thanimaye

  • bhaja govindam lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • maara song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • soorarai pottru tamil lyrics

  • lyrics whatsapp status tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • asuran song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • mainave mainave song lyrics

  • alaipayuthey karaoke with lyrics