Sambo Sivasambo Song Lyrics

Ninaithale Inikkum 1979 Film cover
Movie: Ninaithale Inikkum 1979 Film (1979)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: M. S. Viswanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: சார் கூட்டம் ரகள பண்றாங்க புரோகிராம ஆரம்பிங்க சார்

ஆண்: பாத்ரூம்ல இருக்கார்

ஆண்: அரை மணி நேரமா அதையே சொல்லிட்டுருக்கிங்களே சார்

ஆண்: அரை மணி நேரமா பாத்ரூம்லயே இருக்கார் சார்

ஆண்: அங்கிருந்தாவது பாட சொல்லுங்க

ஆண்: சிவ‌ ச‌ம்போ

ஆண்: ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ஆண்: ம‌னிதா உன் ஜென்ம‌த்தில் எந்நாளும் ந‌ன் நாளாம் ம‌றுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம் ப‌ல்லாக்கைத் தூக்காதே ப‌ல்லாக்கில் நீ ஏறு உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு..ஊ...

ஆண்: .............

ஆண்: ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ஆண்: அப்பாவும் தாத்தாவும் வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள் த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌ எப்போதும் விளையாடு அப்பாவி என்பார்க‌ள் த‌ப்பாக‌ நினைக்காதே எப்பாதை போனாலும் இன்ப‌த்தைத் த‌ள்ளாதே...ஏ.ஏ..

ஆண்: க‌ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற‌ நாளின்று கால‌ங்க‌ள் போனாலே தின்னாதே என்பார்க‌ள்

ஆண்: ஆ...ம‌துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு

ஆண்: .............

ஆண்: ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ஆண்: ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ‌ ச‌ம்போ ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ‌ ச‌ம்போ

Male: Sir koottam ragala pandraanga Programa aarambinga sir

Male: Bathroomla irukkaar

Male: Ara mani naerama adhaiyae Sollittrikkangalae sir

Male: Ara mani naerama Bathroomlaiyae irukkaar sir

Male: Angirundhaavadhu paada sollungo

Male: Sivasambo

Male: Sambo sivasambo sivasambo sivasambo Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo

Male: Manidhaa un jenmathil Ennaalum nannaalaam Marunaalai ennaadhae Innaalae ponnaalaam Pallaakkai thookkaadhae Pallaakkil neeyaeru Unnaayul thonnooru Ennaalum padhinaaru..uu..

Male: Dum dum da di di da di di Dum dum da da di da da da Dum dim dum dum Da da di dada di dadadi .....

Male: Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo

Male: Appaavum thaathaavum Vandhaargal ponaargal Thappenaa sariyenna Eppodhum vilaiyaadu Appaavi enbaargal Thappaaga ninaikkaadhae Eppaadhai ponaalum Inbaththai thallaadhae .ae.ae.

Male: Kallai nee thindraalum Serikkindra naalindru Kaalangal ponaalo Thinraadhae enbaargal

Male: Ah maadhuvundu pen undu Sor undu Sugam undu manam kondu endraale Sorgathil idamundu

Male: ............

Male: Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo

Male: La la la la li la la la la la li la la la la la li la Sivasambo La la la la li la la la la la li la la la la la li la Sivasambo

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • youtube tamil karaoke songs with lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • malargale song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • siruthai songs lyrics

  • marriage song lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • kanne kalaimane karaoke download

  • master the blaster lyrics in tamil

  • asuran song lyrics download

  • unna nenachu lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • best lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • oru manam movie

  • munbe vaa karaoke for female singers

  • 3 movie song lyrics in tamil