Manisha Manisha Song Lyrics

Ninaithen Vandhai cover
Movie: Ninaithen Vandhai (1998)
Music: Deva
Lyricists: K. Selva Bharathy
Singers: Deva, Sabesh Kumar and Krishnaraj

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: தேவா

ஆண்: மனிஷா மனிஷா போல் இருப்பாளா மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா மனிஷா மனிஷா போல் இருப்பாளா மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா

ஆண்: கஜோலை போல லுக்கு விடுவாளா பூஜா பட் போல் கிக்கு தருவாளா சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை

ஆண்: ராகினி பத்மினி சரோஜா தேவியா பிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா அவள் கண்ணசைவில் காஞ்சனா பின்னசைவில் கல்பனா புன்னகையில் விஜயாவோ கனவில் வந்த பிகர் அவளோ ஹோய்

ஆண்: சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை

ஆண்: பாரதி கண்ணம்மா மீனாவா இல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா

ஆண்: செம்பருத்தி போல் இருக்கும் ரோஜாவா இல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும் ஐஸ்வர்யாவா

ஆண்: ரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல ரோஹினியா இல்ல ரூபிணியா அட ஊர்வசியா இல்ல கௌதமியா இல்ல அம்பிகாவா இல்ல ராதிகாவா ராதாவா இல்ல அமலாவா இல்ல ரேகாவா நம்ம சௌந்தர்யாவா

ஆண்: உன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை

ஆண்: பாலிவுட்ட கலக்கின ஸ்ரீதேவியா இல்ல கோலிவுட்ட அசத்தின ஸ்ரீபிரியாவா

ஆண்: நாயகனின் நாயகி சரண்யாவா இல்ல ரட்சகனின் நாயகி சுஷ்மிதாவா

ஆண்: மாதவியா இல்ல மாதுரியா இல்ல வனிதாவா இல்ல பப்பிதாவா இல்ல ஷாலினியா இல்ல மோஹினியா இல்ல அட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா சுகன்யாவா இல்ல நக்மாவா இல்ல கனகாவா அட பானுப்ரியாவா

ஆண்: உன் கனவில வந்தது யாருன்னு சொல்லு மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை

ஆண்: மனிஷா மனிஷா போல் இருப்பாளா மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா கஜோலை போல லுக்கு விடுவாளா பூஜா பட் போல் கிக்கு தருவாளா

ஆண்: சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை சொல்லுங்க மாப்பிள்ளை டேய் மாப்பிள்ளை

Male: Manisha manisha pol iruppaala Madhuri dixit pol sirippaala

Male: Manisha manisha pol iruppaala Madhuri dixit pol sirippaala

Kajol-ai pola look-u viduvaala Pooja butt pol kick-u tharuvaala

Male: Sollunga sollunga maappillai Neenga sollunga sollunga maappillai Sollunga sollunga maappillai Neenga sollunga sollunga maappillai

Male: Raagini padmini saroja devi-a Pramila manjula anjali devi-a Aval kannasaivil kanchana Pinnasaivil kalpana Punnagaiyil vijaya-vo Kanavil vandha figure avalo..hoi

Male: Sollunga sollunga maappillai Neenga sollunga sollunga maappillai Sollunga sollunga maappillai Neenga sollunga sollunga maappillai

Male: Bharathi kannammaa meena-va Illa vidugadhai pottu vandha neena-va
Male: Sembaruthi pol irukkum roja-va Illa jeans-u pottu kalakkum aishwarya-va

Male: Revathi-ya illa ranjidha-va illa Rohini-ya illa roobini-ya ada Oorvasi-ya illa gowthami-ya illa Ambika-va illa raadhika-va Raadha-va illa amala-va illa Rekha-va namma soundharya-va

Male: Unn kanavila vandhathu Yaarunnu sollunga Maappillai maappillai maappillai maappillai

Male: Sollunga sollunga maappillai Neenga sollunga sollunga maappillai Sollunga sollunga maappillai Neenga sollunga sollunga maappillai Maappillai...

Male: Bollywood-a kalakkina sridevi-a illa Kollywood-a asaththina sripriya-va
Male: Naayagan-in naayagi saranya-va illa Ratchagan-in naayagi sushmita-va

Male: Maadhavi-ya illa maadhuri-ya illa Vanitha-va illa puppitha-va illa Shalini-a illa mohini-ya illa Ada kushboo-va illa reshma-va Suganya-va illa nagma-va illa Kanaga-va ada banupriya-va

Male: Unn kanavila vandhadhu Yaarunnu sollunga Maappillai maappillai maappillai maappillai

Male: Manisha manisha pol iruppaala Madhuri dixit pol sirippaala Kajol-ai pola look-u viduvaala Pooja butt pol kick-u tharuvaala

Male: Sollunga sollunga maappillai Neenga sollunga sollunga maappillai Sollunga sollunga maappillai Maappillai sollunga sollunga maappillai Dei maappillai..

Other Songs From Ninaithen Vandhai (1998)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kanne kalaimane song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • soorarai pottru movie lyrics

  • google google song lyrics tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • mahabharatham lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • usure soorarai pottru

  • ben 10 tamil song lyrics

  • tamil melody lyrics

  • lyrics status tamil

  • tamil song in lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • ore oru vaanam

  • soorarai pottru movie song lyrics

  • maraigirai movie

  • tamilpaa master

  • siruthai songs lyrics