Tholin Mele Song Lyrics

Ninaivellam Nithya cover
Movie: Ninaivellam Nithya (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஹே ஹே ஹே ஹே

ஆண்: தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு: அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண்: தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு: ஏலேலோ லேலேலோ ஏலேலோ ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே

ஆண்: {லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும் பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன்மஞ்சம்} (2)

ஆண்: பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு
குழு: பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு

ஆண்: நாம் வானம் தொட்டு வாழும் சிட்டு வாழ்க்கைகிங்கே சட்டம் இல்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே

ஆண்: தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு: அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா

ஆண்: {யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது} (2)

ஆண்: தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை
குழு: தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை

ஆண்: நான் பாடும் பக்‌ஷி காமன் கட்சி காற்றுக்கொரு கட்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

ஆண்: தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே

குழு: {அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா} (3)

Male: Hey .eeyyyy Hey .eeyyyy Eloo.eloooo.. Eloo..elooo.elaelaeloooo.. Elaelaaloooo.. Eloo.eloooo.. Eloo..elooo.elaelaeloooo.. Elaelaaloooo.. Hey .eeyyyy

Male: Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae

Chorus: Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa.aasaamiyaa.. Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa.aasaamiyaa..

Male: Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae

Chorus: Ye lae loo elae loo Ye lae loo elae loo Ye lae lae lae loo Ye lae lae laeloo Ye lae lae lae loo Ye lae lae laeloo..yelaelooo..

Male: {Logaththil yedhu yegaandam Ini endrendum Perinbam engal vedhaandham Ithu ponmanjam}

Male: Paadhai ellaam malliyappoo Vaasam vandhaa yaar poruppu
Chorus: Paadhai ellaam malliyappoo Vaasam vandhaa yaar poruppu

Male: Naam vaanam thottu Vaazhum sittu Vaazhkaikkingae sattam illae Vaanaththin mel vattam illae

Male: Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae

Chorus: Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa.aasaamiyaa..

Male: Hey.thararath thararath tharappptharapp..

Male: {Yaarukku naalai sondhamo Yaar kandadhu Naarukku maalai sondhamo Yaar sonnadhu} (2)

Male: Thaththuvangal thevai illae Sogam endraal enna vilae
Chorus: Thaththuvangal thevai illae Sogam endraal enna vilae

Male: Naan paadum patchi Kaaman katchi Kaatrukkoru kattam undo Kadalukkendrum nashtam undo

Male: Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae

Chorus: {Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa.aasaamiyaa..} (3)

Other Songs From Ninaivellam Nithya (1982)

Most Searched Keywords
  • namashivaya vazhga lyrics

  • tamil songs lyrics pdf file download

  • irava pagala karaoke

  • mainave mainave song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kinemaster lyrics download tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • kathai poma song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • thangamey song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • hanuman chalisa in tamil and english pdf

  • vaathi raid lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • mulumathy lyrics

  • morattu single song lyrics

  • inna mylu song lyrics

  • kadhal album song lyrics in tamil