Aaya Onnu Song Lyrics

Ninaivirukkum Varai cover
Movie: Ninaivirukkum Varai (1999)
Music: Deva
Lyricists: K. Subash
Singers: Krishnaraj, Prabhu Deva and Vivek

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது

குழு: கேட்க்குது

ஆண்: தாத்தா ஒன்னு தாளம் போடுது

குழு: தரிகினதோம்

ஆண்: பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது

குழு: ஆடுது

ஆண்: அக்கா ஒன்னு அக்கா ஒன்னு அக்கா ஒன்னு நேக்கா பாக்குது கலர் சொக்காவோட சோக்கா சுத்துது

குழு: சுத்துது

ஆண்: தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது

குழு: பேசுது

ஆண்: அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது

குழு: போடுது

ஆண்: பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பளபளக்குது பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது

குழு: காட்டுது

குழு: எல்லாருமே சேர்ந்து பாடுவோம் சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம் ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு கசகசாகசா.....

ஆண்: ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது

குழு: கேட்க்குது

ஆண்: தாத்தா ஒன்னு தாளம் போடுது

குழு: தரிகினதோம்

ஆண்: பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது

குழு: ஆடுது

ஆண்: அக்கா ஒன்னு அக்கா ஒன்னு அக்கா ஒன்னு நேக்கா பாக்குது கலர் சொக்காவோட சோக்கா சுத்துது

குழு: சுத்துது

ஆண்: தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது

குழு: பேசுது

ஆண்: அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது

குழு: போடுது

ஆண்: பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பளபளக்குது பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது

குழு: காட்டுது

குழு: எல்லாருமே சேர்ந்து பாடுவோம் சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம் ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு கசகசாகசா.....

Male: Aayaa onnu adampidikkithu Quarter paayaa onnu venum ketkkuthu

Chorus: Ketkkuthu

Male: Thaaththaa onnu thaalam poduthu

Chorus: Thariginathom

Male: Perusu thallaadaama thulli aaduthu

Chorus: Aaduthu

Male: Akka onnu akka onnu Akka onnu nekkaa paakkuthu Color sokkaavoda sokkaa suththuthu

Chorus: Suththuthu

Male: Thangachchi onnu thanni kaattuthu Adhu spinni mill-a vilaikku pesuthu

Chorus: Pesuthu

Male: Anni onnu aattam poduthu Aattam podumpothe nottam poduthu

Chorus: Poduthu

Male: Paappaa onnu paappaa onnu Paappaa onnu palapallakkuthu Paappaa powder pottu pouse-sa kaattuthu

Chorus: Kaattuthu

Chorus: Ellaarumae saernthu paaduvom Saernthu thaalaththoda asainji aaduvom aaduvom Aayaa onnu aah aah aayaa onnu Adadaa aayaa onnu pallillaatha aayaa onnu Kasakasaakasaa..

Other Songs From Ninaivirukkum Varai (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • love songs lyrics in tamil 90s

  • soorarai pottru song lyrics

  • karaoke for female singers tamil

  • vinayagar songs lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tik tok tamil song lyrics

  • a to z tamil songs lyrics

  • song lyrics in tamil with images

  • ovvoru pookalume karaoke

  • happy birthday song in tamil lyrics download

  • mainave mainave song lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • pularaadha

  • tamil karaoke download

  • maara theme lyrics in tamil

  • maara song tamil lyrics