Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ சந்தியா..ஓ ஜானி...ஓ சந்தியா
ஆண்: அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா

ஆண்: இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா ஓ...ஓ...ஓ...ஓ..சந்தியா
பெண்: அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நான் சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா
பெண்: ஆ...ஆ...ஆ...ஆஅ..
ஆண்: சஹாரா குளிர்க்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே சஹாரா குளிர்க்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே
ஆண்: எரிகின்றேன் குளிர்கின்றேன் ஒன்றும் புரியவில்லை தேவதையா ராட்சசியா நீ யாரு தெரியவில்லை
பெண்: அழகிலே தேவதை நான் அன்பிலே ராட்சசி நான் பெண் செய்யும் காதலிலே இம்சைகள் அதிகம்தான் ஓ...ஓ...ஓ...ஓ.. என் காதலா

பெண்: காதல் தர வந்தாயா காதல் பெற வந்தாயா காதல் தர வந்தாயா காதல் பெற வந்தாயா
பெண்: காதலை நீ பெறுவதென்றால் கண்ணை மூடி நில்லு காதலை நீ தருவதென்றால் கட்டி பிடித்து கொள்ளு
ஆண்: தருகையில் பெற வேண்டும் பெறுகையில் தர வேண்டும் காதலில் மட்டும்தான் இரண்டுமே ஒன்றாகும் ஓ...ஓ...ஓ...ஓ.. சந்தியா
பெண்: அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா
ஆண்: அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா
ஆண்: இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா ஓ...ஓ...ஓ...ஓ..என் காதலா
பெண்: ஆ...ஆ...ஆ...ஆஅ.. ஆ...ஆ...ஆ...ஆஅ..

Male: Oh santhiya..oh jhony.oh santhiya
Male: Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa

Male: Iyarkkaiyin naattiyam neethaanaa Iniththidum oviyam needhanaa Iyarkkaiyin naattiyam neethaanaa Iniththidum oviyam needhanaa Oo..oo..oo...oo...oo..santhiyaa
Female: Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa
Female: Aa...aa...aa...aaa...
Male: Sahara kulirkirathae Darjeeling sudukirathae Sahara kulirkirathae Darjeeling sudukirathae
Male: Erigindren kulirgindren Ondrum puriyavillai Devathaiyaa raatchasiyaa Nee yaaru theriyavillai
Female: Azhagilae dhevathai naan Anbilae raatchasi naan Penn seiyyum kadhalilae Imsaigal adhigamthaan Oo..oo..oo...oo...oo..en kadhalaa
Female: Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa
Female: Aa...aa...aa...aaa...
Female: Kadhal thara vanthaayaa Kadhal pera vanthaayaa Kadhal thara vanthaayaa Kadhal pera vanthaayaa
Female: Kadhalai nee peruvathendraal Kannai moodi nillu Kadhalai nee tharuvathendraal Katti pidiththu kollu
Male: Tharugaiyil pera vendum Perugaiyil thara vendum Kadhalil mattumthaan irandumae ondraagum Oo..oo..oo...oo...oo..santhiyaa
Female: Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Male: Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa
Mae: Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Female: Oo..oo..oo...oo...en kadhalaa
Female: Aa...aa..aa...aaa... Aa...aa..aa...aaa...
tamil gana lyrics
chinna sirusunga manasukkul song lyrics
aagasam song soorarai pottru
best love song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
theriyatha thendral full movie
google google tamil song lyrics
piano lyrics tamil songs
asuran song lyrics in tamil download
google google panni parthen ulagathula song lyrics in tamil
soorarai pottru song lyrics
unna nenachu lyrics
friendship songs in tamil lyrics audio download
jayam movie songs lyrics in tamil
believer lyrics in tamil
master movie songs lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil karaoke songs with lyrics for male singers
tamil album song lyrics in english