Added Date: Feb 11, 2022
ஆண்: கனவுல உசுர கனவுல உசுர தொலவுற பேதை நான்தான் நெனவுல அழகு நெருப்புல மெழுகா வீசிட்டு போனேன் நான்தான்
ஆண்: நரிகள் துரத்த வழியில் துடிக்க தூரத்தில் தொலைச்சேன் உன்னை நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த காட்டுது காலம் முன்ன
ஆண்: இந்த வானம் உன்னை காட்டுமா என் வார்த்தை அங்கு கேட்க்குமா இது இன்று நாளை மாறுமா இல்லை இன்னும் இன்னும் நீளுமா
ஆண்: கடவுள பாக்கணும் பதில் என்ன கேட்க்கனும் வழிய நான் வாங்கணும் எனக்கு நீ வாழனும்
பெண்: உசுருல கனவா உசுருல கனவா வெதச்சிட்டு இருந்தேன் நான்தான் அழுகைய நிழலா அழுகைய நிழலா படைச்சிட்டு போன நீதான்
பெண்: கருவுல கலைச்ச கொழந்தைய போல தனியா துடிக்கிறேன் உள்ள முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும் உலகத்த புரியவே இல்ல
பெண்: கரை எந்தன் மீது பூசுதே சிறைக்குள்ளே என்னை வீசுதே பல கண்கள் பார்க்க கூசுதே ஏதேதோ சொல்லி ஏசுதே
ஆண்: கடவுள பாக்கணும் பதில் என்ன கேட்க்கனும் எதுக்கு நான் சாகனும் எதிர்த்துதான் போகணும்
ஆண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ..ஆ.. ஹா..ஆ...ஆ.ஆ...ஆ..

Male: Kanavula usura kanavula usura Tholavura pedha naan thaan Nenavula azhuga neruppula mezhuga Veesittu ponen naan thaan
Male: Narigal thuratha valiyil thudikka Dhoorathil tholachen unnai Nodikkoru niratha innoru mugatha Kaattudhu kaalam munna
Male: Indha vaanam unnai kaattuma En vaarthai angu ketkkuma Idhu indru naalai maaruma Illai innum innum neeluma
Male: Kadavula paakkanum Badhil enna kekkanum Valiya naan vanganum Enakku nee vaazhanum
Female: Usurula kanava usurula kanava Vedhachittu irunthen naan thaan Azhugaiya nizhala azhugaiya nizhala Padachittu pona neethan
Female: Karuvula kalacha kozhandhaiya pola Thaniya thudikkiren ulla Mugathula sirikkum agathula verukkum Ulagatha puriyavae illa
Female: Karai endhan meedhu poosudhae Siraikkullae ennai veesudhae Pala kangal paarka koosudhae Yedhedho solli yesudhae
Female: Kadavula paakkanum Badhil enna kekkanum Edhukku naan saaganum Edhirthu thaan poganum
Male: Aaa...aaa...aa...aa..aa. Haaa..aa..aa..aa..aa.
lyrics of google google song from thuppakki
thalapathy song lyrics in tamil
oru naalaikkul song lyrics
asku maaro karaoke
chill bro lyrics tamil
chellamma song lyrics download
mg ramachandran tamil padal
sarpatta parambarai lyrics tamil
ellu vaya pookalaye lyrics audio song download
maraigirai movie
siruthai songs lyrics
tamil songs with lyrics in tamil
master lyrics tamil
tamil songs lyrics download for mobile
isha yoga songs lyrics in tamil
spb songs karaoke with lyrics
um azhagana kangal karaoke mp3 download
anthimaalai neram karaoke
asuran song lyrics in tamil
azhage azhage saivam karaoke