Aayiram Malargalae Song Lyrics

Niram Maaratha Pookkal cover
Movie: Niram Maaratha Pookkal (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: S. P. Sailaja, Malaysia Vasudevan and Jency

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆ..ஆ.ஆ..ஆ...ஆ..ஆ. ஹா..ஆஅ..ஹா...ஆஅ..ஹா..ஆஅ...

பெண்: ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்..

பெண்: ஆயிரம் மலர்களே மலருங்கள்

பெண்: வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ.. ராகங்கள் நூறு பாவங்கள் நூறு என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ

பெண்: ஆயிரம் மலர்களே மலருங்கள்

பெண்: கோடையில் மழை வரும் வசந்தக் காலம் மாறலாம் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பெண்: ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்..

ஆண்: பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே மலையின் மீது ரதி உலாவும் நேரமே சாயாத குன்றும் காணாத நெஞ்சும் தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
பெண்: ஆ.ஆ.ஆ.

பெண்: ஆயிரம்
ஆண்: மலர்களே இருவர்: மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்.. ஆயிரம் மலர்களே மலருங்கள்

Female: Aah.. aa.. aa.. aa.. aa.. aa.. aa.. Haaa..aaa..haa..aaa..haa..aaa..

Female: Aayiram malargalae malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal. sollungal. Aayiram malargalae malarungal

Female: Vaanilae vennilaa Thaeindhu thaeindhu valaralaam Vaanilae vennilaa Thaeindhu thaeindhu valaralaam Manathil ulla kavithai kodu maarumo Raagangal nooru baavangal nooru En paattum un paattum pon allavo

Female: Aayiram malargalae malarungal

Female: Kodaiyil mazhaivarum Vasandha kaalam maaralaam Ezhuthi chellum Vithiyin kaigal maarumo Kaala devan sollum Poorva jenma bantham Nee yaaro naan yaaro Yaar serththatho

Female: Aayiram malargalae malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal. sollungal.

Male: {Boomiyil megangal Odiyaadum yogamae Malaiyin meedhu Rathi ulaavum neramae Saayaatha kundrum Kaanaatha nenjum Thaalaattu paadaamal thaayaagumo
Female: Aa..aa..aa.} (Over lapping)

Female: Aayiram
Male: Malargalae Both: Malarungal Amudha geetham paadungal aadungal Kaadhal devan kaaviyam neengalo naangalo Nerungi vandhu sollungal. sollungal. Aayiram malargalae malarungal

Other Songs From Niram Maaratha Pookkal (1979)

Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • master lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • master song lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • lyrics status tamil

  • best love lyrics tamil

  • unsure soorarai pottru lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • siruthai songs lyrics

  • 3 movie songs lyrics tamil

  • yaar azhaippadhu song download

  • vijay songs lyrics

  • enjoy enjami song lyrics

  • photo song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • raja raja cholan song karaoke