Added Date: Feb 11, 2022
பெண்: இரு பறவைகள் மலை முழுவதும் இங்கும் அங்கும் அலைந்தன சில கனவுகள் சில நினைவுகள் எங்கோ எங்கோ கலைந்தன
பெண்: இது காலம் சொல்லும் கவிதைகள் வெறும் கானல் நீர்தான் உறவுகள்
பெண்: இரு பறவைகள் மலை முழுவதும் இங்கும் அங்கும் அலைந்தன
பெண்: பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் எங்கே வனங்களே பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் எங்கே வனங்களே புது ராகம் பாடாதா பூந்தென்றலே எங்கெங்கும் இது போல கோபங்களே தீராதோ இது மாறாதோ கலந்ததும் கவிதைகள் ஓர் ஆயிரமே

Female: Iru paravaigal Malai muzhuvadhum Ingum angum alaindhana Sila kanavugal sila ninaivugal Engo engo kalainthana
Female: Idhu kaalam sollum kavithaigal Verum kaanal neer thaan uravugal
Female: Iru paravaigal Malai muzhuvadhum Ingum angum alaindhana
Female: Poovil pongum nirangalae Pookkal engae vanangalae Poovil pongum nirangalae Pookkal engae vanangalae Pudhu raagam paadaatha poonthendralae Engengum ithu pola kobangalae Theeraatho idhu maaratho Kalaindhadhum kavithaigal oor aayiramae
Female: Iru paravaigal Malai muzhuvadhum Ingum angum alaindhana Sila kanavugal sila ninaivugal Engo engo kalainthana
pularaadha
worship songs lyrics tamil
tamil karaoke download
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil songs without lyrics only music free download
en kadhale lyrics
tamil christian songs lyrics pdf
soundarya lahari lyrics in tamil
aagasam song lyrics
top 100 worship songs lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
venmathi venmathiye nillu lyrics
kutty pattas movie
kaatrin mozhi song lyrics
marudhani lyrics
google google panni parthen ulagathula song lyrics
bigil song lyrics
mgr padal varigal