Added Date: Feb 11, 2022
ஆண்: முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
ஆண்: சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா
பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
ஆண்: சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா
பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
பெண்: ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே
ஆண்: ஓ ஓ ஓ உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
பெண்: அது யார் அந்த பெண்
ஆண்: ஒரு நடிகையம்மா
பெண்: அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
பெண்: முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ நீ காதல் மன்மதனோ நான் கவர்ந்து போவேனோ
ஆண்: முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
குழு: கஜுரோ சிற்பம் ஆகா என் எதிரில் நாணி மறைந்திடுவாள் ஹோ ஓஒ யெஹ் ஆஅ..எஹ்
ஆண்: ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே சிங்கார பாவை உந்தன் வடிவாகவே
பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
ஆண்: ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே சிங்கார பாவை உந்தன் வடிவாகவே
பெண்: ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
பெண்: ஜீனத்அமன் போல என்னை எண்ணி வந்து பாட்டு பாடும் துரோகியே..
ஆண்: ஐயையோ சும்மாதான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே
பெண்: என்னை போல் ஒரு பெண்..
ஆண்: இந்த உலகில் இல்லை
பெண்: ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு
ஆண்: முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
பெண்: முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ..

Male: Mudhan mudhalaaga Kaadhal duet paada vandhenae Mudhan mudhalaaga Kaadhal duet paada vandhenae En kaadal paingiliyae Nee parandhu pogaadhae Mudhan mudhalaaga Kaadhal duet paada vandhenae
Male: Seethaa en kaadhal kodiyae Kann paarammaa Aadharam neeyillaamal ver yedhammaa
Female: Hoo ooohoo hooo ooohooo
Male: Seethaa en kaadhal kodiyae Kann paarammaa Aadharam neeyillaamal ver yedhammaa
Female: Hoo ooohoo hooo ooohooo
Female: Aasaiyudan nambi vandha Pennai indru mosam seidha dhrogiyae
Male: Oh oh oh un kobam thaevai dhaanaa Anbae aaruyirae
Female: Adhu yaar andha penn
Male: Oru nadigaiyammaa
Female: Andha kazhudhayai nee konji Anaippadhu thavaru
Female: Mudhan mudhalaaga Kaadhal duet paada vandhaayoo Nee kaadhal manmadhano Naan parandhu poveno
Male: Mudhan mudhalaaga Kaadhal duet paada vandhenae
Chorus: Khajurao sirppam aaga En edhiril naani marainthiduvaal Hooo ooo yeh aaaa.ehhhh
Male: Zeenath en kanavil vandhaal Un polavae Singaara paavai undhan vadivaagavae
Female: Hoo ooohoo hooo ooohooo
Male: Zeenath en kanavil vandhaal Un polavae Singaara paavai undhan vadivaagavae
Female: Hoo ooohoo hooo ooohooo
Female: Jeenaththaman pola ennai Enni vandhu Paattu paadum dhrogiyae
Male: Aiyaiyo Summaa naan jaadai sonnen Kannae kanmaniyae
Female: Ennai pol oru penn
Male: Indha ulagil illai
Female: Oru nadigaiyai pol ennai Paarppadhu thavaru
Male: Mudhan mudhalaaga Kaadhal duet paada vandhenae En kaadhal paingiliyae Nee parandhu pogaadhae
Female: Mudhan mudhalaaga Kaadhal duet paada vandhaayo..
venmathi venmathiye nillu lyrics
yaar alaipathu song lyrics
lyrics of google google song from thuppakki
tamil songs lyrics download free
3 movie songs lyrics tamil
tamil love feeling songs lyrics for him
thamizha thamizha song lyrics
youtube tamil karaoke songs with lyrics
cuckoo enjoy enjaami
google google song lyrics tamil
love lyrics tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
old tamil songs lyrics
tamil karaoke download
indru netru naalai song lyrics
tamil movie songs lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
google google panni parthen song lyrics
aagasatha
chellamma chellamma movie