Gangai Nadhi Meeno Song Lyrics

Niyayam cover
Movie: Niyayam (1984)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: ஆஅ..ஆ..ஆ...ஆஅ. ஆஅ..ஆ..ஆ...ஆஅ. ஆஅ..ஆ..ஆ...ஆஅ.

ஆண்: கங்கை நதி மீனோ மங்கை விழிதானோ கங்கை நதி மீனோ மங்கை விழிதானோ

பெண்: அங்கம் யாவும் தங்கப் பாலம் பொங்கிப் பாயும் ஆசை வேகம் தனனன

ஆண்: கங்கை நதி மீனோ மங்கை விழிதானோ

ஆண்: பாவை உனைத் தழுவ நெஞ்சில் பாடல் மலருதடி பாவை உனைத் தழுவ நெஞ்சில் பாடல் மலருதடி

ஆண்: காதல் உலகில் மாலை மயக்கம் கனியே ஏனடி தயக்கம் காதல் உலகில் மாலை மயக்கம் கனியே ஏனடி தயக்கம்

ஆண்: வெக்கத்துக்கு..
பெண்: வேலை இல்லை
ஆண்: பக்கம் வந்தால்..
பெண்: பாவம் இல்லை
ஆண்: வாலிபத்தின் சந்தையில் வெட்கம் விலை போகாது

பெண்: கங்கை நதி மீனோ மங்கை விழிதானோ

ஆண்: அங்கம் யாவும் தங்கப் பாலம் பொங்கிப் பாயும் ஆசை வேகம் ஆஹாஹா

பெண்: கங்கை நதி மீனோ மங்கை விழிதானோ

பெண்: பாரி வள்ளல் தேர் கொடுத்தால் பச்சைக் கொடியும் படராதோ அந்தக் கொடியும் இடம் கொடுத்தால் மிச்சக் கதையும் தொடராதோ

பெண்: கை இரண்டில் இடை கொடியாய் துவள கனி இதழ் தேன் தனைப் பருக கை இரண்டில் இடை கொடியாய் துவள கனி இதழ் தேன் தனைப் பருக

பெண்: கோடி சுகம்..
ஆண்: கொஞ்சட்டுமே
பெண்: கொள்ளை இன்பம்...
ஆண்: அள்ளட்டுமே
பெண்: உள்ளம் கொஞ்சம் கெஞ்சட்டும் மன்மதக் கலைகள்

Chorus: Aa. aaa.aa.aa. Aa. aaa.aaa.aaa..aa. Aaa.aaa.aaa.aaa..aaa..aaa.. Aaa.aaa.aaa.aaa..

Male: Gangai nadhi meeno Mangai vizhi thaano Gangai nadhi meeno Mangai vizhi thaano

Female: Angam yaavum Thanga paalam Pongi paayum Aasai vegam thananana

Male: Gangai nadhi meeno Mangai vizhi thaano

Male: Paavai unai thazhuva Nenjil paadal malarudhadi Paavai unai thazhuva Nenjil paadal malarudhadi Kaadhal ulagil maalai mayakkam Kaniyae yenadi thayakkam Kaadhal ulagil maalai mayakkam Kaniyae yenadi thayakkam

Male: Vekkatthukku
Female: Velai illai
Male: Pakkam vandhaal
Female: Paavam illai
Male: Vaalibathin sandhaiyil Vetkam vilai pogaadhu

Female: Gangai nadhi meeno Mangai vizhi thaano

Male: Angam yaavum Thanga paalam Pongi paayum Aasai vegam aahaahaahaa

Female: Gangai nadhi meeno Mangai vizhi thaano

Female: Paari vallal thaer koduthaal Pachai kodiyum padaraadho Andha kodiyum idam koduthaal Micha kadhaiyum thodaraadho

Female: Kai irandil idai kodiyaai thuvala Kani idhazh thaen thanai paruga Kai irandil idai kodiyaai thuvala Kani idhazh thaen thanai paruga

Female: Kodi sugam
Male: Konjattumae
Female: Kollai inbam
Male: Allattumae
Female: Ullam konjam kenjattum Manmadha kalaigal

Male: Gangai nadhi meeno Mangai vizhi thaano

Female: Angam yaavum Thanga paalam Pongi paayum Aasai vegam thananana

Male: Gangai nadhi meeno Mangai vizhi thaano

Other Songs From Niyayam (1984)

Karudhu Kathaaduthu Song Lyrics
Movie: Niyayam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • believer lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • neeye oli lyrics sarpatta

  • tamil christian songs lyrics in tamil pdf

  • raja raja cholan lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • mudhalvane song lyrics

  • master movie songs lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • nanbiye song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • tamil to english song translation

  • tamil songs with lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • kutty pasanga song

  • sri guru paduka stotram lyrics in tamil

  • maara theme lyrics in tamil