Added Date: Feb 11, 2022
ஆண்: கருது காத்தாடுது குருவி கூத்தாடுது பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க ஒன்ன பூவாட்டம் நான் பாக்க

ஆண்: வரும் தை மாசம் கல்யாணம் ராவெல்லாம் கச்சேரி நீ... படிக்க இந்தப் பாலாறும் தேனாறும் வேறாரும் காணாம நான் குளிக்க
பெண்: கருது காத்தாடுது குருவி கூத்தாடுது பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க என்ன பூவாட்டம் நீ பாக்க..
ஆண்: மீனே செம்மீனே உன்ன ஓட தாலாட்ட பூவே செம்பூவே பனி வாட பாராட்ட
பெண்: ஒடம்பு புண்ணாகத்தான் ஒதடு ஒண்ணாகத்தான் ஒரசக் கூடாதையா சாமி
பெண்: ஆச கொண்டலும்தான் அளவு இல்லாமத்தான் மழைய தாங்காதையா பூமி
ஆண்: வளை ஆடும் கையோடும் கிளையாடும் கனியோடும் விளையாடவா
பெண்: ஹோ ஒரு பாதி பசியாற மறு பாதி ருசியேற பரிமாற வந்தாயோ நீதான்

பெண்: வரும் தை மாசம் கல்யாணம் ராவெல்லாம் கச்சேரி நீ... படிக்க இந்தப் பாலாறும் தேனாறும் வேறாரும் காணாம நான் குளிக்க
ஆண்: ஹேய் கருது காத்தாடுது குருவி கூத்தாடுது பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க ஒன்ன பூவாட்டம் நான் பாக்க
ஆண்: கேட்டா நான் கேட்டா தர மாட்டே நீயாகத்தான் தொடணும் கை படணும் சுகம் மலரும் தானாகத்தான்
பெண்: இரவில் ஒன்னாட்டம்தான் எனக்கு திண்டாட்டம்தான் மனசில் போராட்டம்தான் லேசா ஹாஹா படுக்கை முள்ளாச்சுது பாலும் கள்ளாச்சுது நிலவும் தீயாச்சுது ராசா
ஆண்: இனி மேலும் தாங்காது இரு கண்ணும் தூங்காது உறவாட வா
பெண்: ஹே அது போக மோதாதே அலையாட்டம் பாயாதே அம்மாடி என்னாவேன் நான்தான்

Male: Karudhu kaathaadudhu Kuruvi koothaadudhu Pasum thoppellaam poo pookka Onna poovaattam naan paakka
Male: Karudhu kaathaadudhu Kuruvi koothaadudhu Pasum thoppellaam poo pookka Onna poovaattam naan paakka Adi thai maasam kalyaanam Raavellaam kacheri nee rasikka Indha paalaarum thaenaarum Veraarum kaanaama naan kulikka
Female: Haei karudhu kaathaadudhu Kuruvi koothaadudhu Pasum thoppellaam poo pookka Enna poovaattam nee paakka
Male: Meenae semmeenae Unna oda thaalaatta Poovae sempoovae Panivaada paaraatta
Female: Odambu punnaaga thaan Odhadu onnaaga thaan Orasa koodaadhaiyaa saami Aasa kondaalum thaan Alavu illaama thaan Mazhaiya thaangaadhaiyaa boomi
Male: Valai aadum kaiyodum Kilaiyaadum kaniyodum Vilaiyaadavaa
Female: Hoo oru paadhi pasiyaara Maru paadhi rusiyera Parimaara vandhaayo nee thaan
Male: Karudhu kaathaadudhu Kuruvi koothaadudhu Pasum thoppellaam poo pookka Onna poovaattam naan paakka
Female: Varum thai maasam kalyaanam Raavellaam kacheri nee padikka Indha paalaarum thaenaarum Veraarum kaanaama naan kulikka
Male: Haei karudhu kaathaadudhu Kuruvi koothaadudhu Pasum thoppellaam poo pookka Unna poovaattam nee paakka
Male: Kettaa naan kettaa Thara maattae neeyaaga thaan Thodanum kai padanum Sugam malarum thaanaaga thaan
Female: Iravil onnaattam thaan Enakku thindaattam thaan Manasil poraattam thaan lesaa Padukkai mullaachudhu Paalum kallaachudhu Nilavum theeyaachudhu raasaa
Male: Ini melum thaangaadhu Iru kannum thoongaadhu Uravaada vaa
Female: Hae adhu poga modhaadhae Alaiyaattam kaayaadhae Ammaadi ennaaven naan thaan
Male: Karudhu kaathaadudhu Kuruvi koothaadudhu Pasum thoppellaam poo pookka Onna poovaattam naan paakka
Female: Varum thai maasam kalyaanam Raavellaam kacheri nee padikka Indha paalaarum thaenaarum Veraarum kaanaama naan kulikka
Female: Karudhu kaathaadudhu Kuruvi koothaadudhu Pasum thoppellaam poo pookka Enna poovaattam nee paakka
top 100 worship songs lyrics tamil
alagiya sirukki movie
vinayagar songs lyrics
neeye oli lyrics sarpatta
share chat lyrics video tamil
kadhalar dhinam songs lyrics
tamil christian songs with lyrics and guitar chords
enjoy enjaami song lyrics
kadhali song lyrics
dhee cuckoo song
kadhal valarthen karaoke
alagiya sirukki full movie
tamil song english translation game
national anthem lyrics tamil
azhage azhage saivam karaoke
mainave mainave song lyrics
mailaanji song lyrics
tamil karaoke songs with lyrics for female
karaoke for female singers tamil
3 movie song lyrics in tamil