Mangala Vaanam Song Lyrics

Nizhal Thedum Nenjangal cover
Movie: Nizhal Thedum Nenjangal (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan and Sasi Rekha

Added Date: Feb 11, 2022

ஆண்: மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது

ஆண்: மாளிகை தேவதை வாடியதோ தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ என்னை எண்ணி மாளிகை தேவதை வாடியதோ தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ

ஆண்: மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது

குழு: ............

ஆண்: பாவையிவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும்
பெண்: ராஜன் மகன் தொட்டு விட்டால் ஆடைக்கும் ஆசை வரும்

ஆண்: பாவையிவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும்
பெண்: ராஜன் மகன் தொட்டு விட்டால் ஆடைக்கும் ஆசை வரும்

ஆண்: உனை மூடும் அந்த ஆடை பல சேதி அறியும்
பெண்: நீ கேட்டால் உனக்காக அது சீதனம் ஆகிவிடும்

ஆண்: மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது

குழு: ........

பெண்: பூ விரிந்த சாலையெங்கும் மேகங்கள் ஊர்வலங்கள்
ஆண்: கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள்

பெண்: பூ விரிந்த சாலையெங்கும் மேகங்கள் ஊர்வலங்கள்
ஆண்: கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள்

பெண்: புவி யாவும் மலர் தூவும் அதில் மேனி வலிக்கும்
ஆண்: அந்திமாலை இந்த மாலை எந்தன் மார்பில் ஓய்வெடுக்கும்

குழு: மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத லீலை இது சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது

குழு: மாளிகை தேவதை வாடியதோ
பெண்: தென்றல் தேடி
குழு: மாலையில் தாமரை ஏங்கியதோ
பெண்: என்னை எண்ணி

குழு: மாளிகை தேவதை வாடியதோ
பெண்: தென்றல் தேடி
குழு: மாலையில் தாமரை ஏங்கியதோ லல லால லாலாலல லல லால லாலாலலா

Male: Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu Sooriyan meethu santhanam alli Yaarathu poosiyathu

Male: Maaligai devathai vaadiyatho Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho Ennai enni Maaligai devathai vaadiyatho Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho

Male: Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu

Chorus: ........

Male: Paavai ival padham pattaal Paadhaikkum mogam varum
Female: Rajan magan thottu vittaal Aadaikku aasai varum

Male: Paavai ival padham pattaal Paadhaikkum mogam varum
Female: Rajan magan thottu vittaal Aadaikku aasai varum

Male: Unai moodum antha aadai Pala sedhi ariyum
Female: Nee kettaal unakkaaga Adhu seedhanam aagividum

Male: Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu

Chorus: ........

Female: Poo virintha saalaiyengum Megangal oorvalangal
Male: Koondhalinai kodhividum Aayiram poomarangal

Female: Puvi yaavum malar thoovum Athil meani valikkum
Male: Anthimaalai intha maalai Enthan maarbil ooivedukkum

Chorus: Mangala vaanam kungumamam theettum Manmatha leelai idhu Sooriyan meedhu santhanam alli Yaarathu poosiyathu

Chorus: Maligai devathai vaadiyaatho
Female: Thendral thedi
Chorus: Malaiyil thaamarai yaengiyathoo
Female: Ennai ennai

Chorus: Maaligai devathai vaadiyatho
Female: Thendral thedi
Chorus: Malaiyil thaamarai yaengiyathoo Lala lala lalalala lala lala laala laalaalalaa

Other Songs From Nizhal Thedum Nenjangal (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • oru manam song karaoke

  • cuckoo enjoy enjaami

  • enjoy en jaami cuckoo

  • thullatha manamum thullum tamil padal

  • tamil love feeling songs lyrics download

  • google google panni parthen ulagathula song lyrics

  • best tamil song lyrics

  • tamil thevaram songs lyrics

  • kayilae aagasam karaoke

  • karnan thattan thattan song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • google goole song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • aarathanai umake lyrics

  • tamil song lyrics

  • nerunjiye

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • siragugal lyrics