Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: நவநீதன்
ஆண்: ஆ ஹான் ஹா
ஆண்: என் பார்வை என் வியர்வை ஏதும் புரியாமல் காலம் போகுதே இது என்ன புது உலகம் கடல் போல தெரிகிறதே இவனுக்குள்ள மயக்கம் அந்த கடலுக்குள் நீந்திடவே
பெண்: {எங்கே இவன் பாதை தொடங்கும் எங்கே இவன் பாதம் தொடரும் எங்கே இவன் எண்ணம் அடங்கும் எங்கே எங்கே} (2) எங்கே..ஏஹே...
பெண்: தாயை தேடும் குழந்தைபோல சுற்றி சுற்றி இவன் திரிகிறான் மீனை தேடும் நாரைபோல காத்து காத்து இவன் கிடக்கிறான்
ஆண்: ஏஹே ஹே ஹே... ஏஹே ஹே ஹே... ஏஹே ஹே ஹே...ஹே ஹே...
ஆண்: என் நோக்கமே வழியின் ஆக்கமே திரை உலகமே எனது ஏக்கமே என் தேடலும் விண்ணை தாக்குமே சில ஊடலில் நெஞ்சம் சாகுதே ஆஅ...ஆஅ...
ஆண்: முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன் முடியாவிட்டால் என்ன செய்வேன் முதலும் முடிவும் தெரியவில்லை எல்லாம் புதிராய் தெரிகிறதே
ஆண்: முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன் முடியாவிட்டால் என்ன செய்வேன் முதலும் முடிவும் தெரியவில்லை எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே

ஆண்: {எங்கே இவன் பாதை தொடங்கும் எங்கே இவன் பாதம் தொடரும் எங்கே இவன் எண்ணம் அடங்கும் எங்கே எங்கே} (2) எங்கே..ஏஹே...
பெண்: ஆஅ...ஆ...ஆ..ஆஅ..ஆஆ...
ஆண்: .............

Male: Ah haan haa
Male: En paarvai en viyarvai Yaedhum puriyaamal Kaalam pogudhae Idhu enna pudhu ulagam Kadal pola therigiradhae Ivanukkulla mayakkam Andha kadalukkul neendhidavae
Female: {Engae ivan paadhai thodangum Engae ivan paadham thodarum Engae ivan ennam adangum Engae engae} (2) engae. yaehae..
Female: Thaayai thedum kuzhandhaipola Sutri sutri ivan pirigiraan Meenai thedum naaraipoala Kaaththu kaaththu ivan kidakkiraan
Male: Yehae hae hae. Yehae hae hae. Yehae hae hae.hae hae..
Male: En nokkamae vazhiyin aakkamae Thirai ulagamae enadhu yaekkamae En thaedalum vinnai thaakkumae Sila oodalil nenjam saagudhae Aaa....aaa.
Male: Mudiyumvarai naan mutti paarppen Mudiyaavittaal enna seiven Mudhalum mudivum theriyavillai Ellaam pudhiraai therigiradhae
Male: Mudiyumvarai naan mutti paarppen Mudiyaavittaal enna seiven Mudhalum mudivum theriyavillai Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae
Male: En paarvai en viyarvai Yaedhum puriyaamal Kaalam pogudhae Idhu enna pudhu ulagam Kadal pola therigiradhae Ivanukkulla mayakkam Andha kadalukkul neendhidavae
Male: {Engae ivan paadhai thodangum Engae ivan paadham thodarum Engae ivan ennam adangum Engae engae} (2) engae. yaehae..
Female: Aaa..aa..aa..aaa..aaa.
Male Rap: .............
online tamil karaoke songs with lyrics
morattu single song lyrics
3 movie song lyrics in tamil
tamil song in lyrics
tamil christian songs lyrics in english pdf
gal karke full movie in tamil
marudhani song lyrics
kadhal album song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
sister brother song lyrics in tamil
amman songs lyrics in tamil
teddy en iniya thanimaye
tamil lyrics song download
kanakadhara stotram tamil lyrics in english
tamil mp3 songs with lyrics display download
putham pudhu kaalai movie songs lyrics
malargale song lyrics
sarpatta parambarai lyrics tamil
ore oru vaanam
alaipayuthey songs lyrics