Sutrum Boomi Unakkaaga Song Lyrics

Nizhal Ulagam cover

இசையமைப்பாளர்: நவநீதன்

ஆண்: சுற்றும் பூமி உனக்காக
குழு: வன்முறை செய்ய
ஆண்: பரந்த வானம் உனக்காக
குழு: பறந்திட செய்ய
ஆண்: காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு: வாழ்ந்திட செய்ய
ஆண்: கனவுகள் கொண்டு பாதையில் நீ வரலாறு செய்ய

குழு: ........

குழு: காசேதான் கடவுளடா அந்த காசு பணம் இல்லையின்னா கண்ட நாய்களெல்லாம் காரி காரி துப்புமடா காசுடா

ஆண்: சூரியனை பார்த்து நாய் குரைக்கும் கதை தானடா

பெண்: வோஹூ வோஹு வோஹூ வோஹு வோஹு

ஆண்: தேடல் தேடல் உனக்கென நரை என இருக்க

ஆண்: ஆஅ...ஆ..ஆ..

ஆண்: குரங்கு மனம் கொண்ட மனிதா குரங்கு மனதைக்கொண்டு இந்த உலகை வென்றிட செய்யா...

ஆண்: விடியலன்பதே
குழு: வாழ்வில் உண்டு
ஆண்: இமைகள் மூடா
குழு: விழித்து நின்று
ஆண்: உழைப்பு மறந்து போராட செய்யா செய்யா

பெண்: ஒரு சான் வயித்துக்குதானே இந்த பாடு...கூப்பாடு

குழு: ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..ஆ.. ஆஆ...ஆஅ...ஆஅ...ஆ... ..........

ஆண்: கை புல்லா ராசி இருந்தா கொட்டும் பாம்பு கூட கைபுள்ளதான்டி புரிஞ்சி செய்யா உணர்வுகளெல்லாம் உறவுகள் இல்ல ஆசையில்லா மனம் இல்ல ஆசையில்லா ஆசையில்லா..ஆ..

ஆண்: சுற்றும் பூமி உனக்காக
குழு: வன்முறை செய்ய
ஆண்: பரந்த வானம் உனக்காக
குழு: பறந்திட செய்ய
ஆண்: காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு: வாழ்ந்திட செய்ய
ஆண்: கனவுகள் கொண்டு பாதையில் நீ வரலாறு செய்ய

குழு: ........

ஆண்: ...........

ஆண்: புன்னகை செய்ய

இசையமைப்பாளர்: நவநீதன்

ஆண்: சுற்றும் பூமி உனக்காக
குழு: வன்முறை செய்ய
ஆண்: பரந்த வானம் உனக்காக
குழு: பறந்திட செய்ய
ஆண்: காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு: வாழ்ந்திட செய்ய
ஆண்: கனவுகள் கொண்டு பாதையில் நீ வரலாறு செய்ய

குழு: ........

குழு: காசேதான் கடவுளடா அந்த காசு பணம் இல்லையின்னா கண்ட நாய்களெல்லாம் காரி காரி துப்புமடா காசுடா

ஆண்: சூரியனை பார்த்து நாய் குரைக்கும் கதை தானடா

பெண்: வோஹூ வோஹு வோஹூ வோஹு வோஹு

ஆண்: தேடல் தேடல் உனக்கென நரை என இருக்க

ஆண்: ஆஅ...ஆ..ஆ..

ஆண்: குரங்கு மனம் கொண்ட மனிதா குரங்கு மனதைக்கொண்டு இந்த உலகை வென்றிட செய்யா...

ஆண்: விடியலன்பதே
குழு: வாழ்வில் உண்டு
ஆண்: இமைகள் மூடா
குழு: விழித்து நின்று
ஆண்: உழைப்பு மறந்து போராட செய்யா செய்யா

பெண்: ஒரு சான் வயித்துக்குதானே இந்த பாடு...கூப்பாடு

குழு: ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..ஆ.. ஆஆ...ஆஅ...ஆஅ...ஆ... ..........

ஆண்: கை புல்லா ராசி இருந்தா கொட்டும் பாம்பு கூட கைபுள்ளதான்டி புரிஞ்சி செய்யா உணர்வுகளெல்லாம் உறவுகள் இல்ல ஆசையில்லா மனம் இல்ல ஆசையில்லா ஆசையில்லா..ஆ..

ஆண்: சுற்றும் பூமி உனக்காக
குழு: வன்முறை செய்ய
ஆண்: பரந்த வானம் உனக்காக
குழு: பறந்திட செய்ய
ஆண்: காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு: வாழ்ந்திட செய்ய
ஆண்: கனவுகள் கொண்டு பாதையில் நீ வரலாறு செய்ய

குழு: ........

ஆண்: ...........

ஆண்: புன்னகை செய்ய

Male: Sutrum boomi unakkaaga
Chorus: Vanmurai seiya
Male: Parandha vanam unakkaaga
Chorus: Parandhida seiya
Male: Kaalam pesum vannam neeyum
Chorus: Vaazhndhida seiya
Male: Kanavugal kondu paadhaiyil nee varalaaru seiya

Chorus: .........

Chorus: Kaasethaan kadavuladaa Andha kaasu panam illaiyinna Kanda naaigalellaam kaari kaari thuppumadaa Kaasudaa

Male: Sooriyanai paarthu naai kuraikkum Kadhai thaanada

Female: Wohuu wohu wohu wohu wohu wohu .

Male: Thedal thedal unakkena narai ena irukka

Male: Aaa... aa. aa...

Male: Kurangu manam konda manidhaa Kurangu manadhaikkondru Indha ulagai vendrida seiyaa

Male: Vidiyalenbadhae
Chorus: Vaazhvil undu
Male: Imaigal moodaa
Chorus: Vizhuthu nindru
Male: Uzhaippu marandhu poaraada Seiyaa seiyaa

Female: Oru saan vayithukkuthaanae Indha paadu..kooppaadu

Chorus: Aaa..aaa..aaa..aa..aa.. Aaa...aaa..aaa..aa.. .............

Male: Kaippullaa raasi irundha Kottum paambu kooda kaippullathaandi Purinji seiyaa Unarvugalellaam uravugal illa Aasaiyillaa manam illa Aasaiyillaa aasaiyillaa

Male: Sutrum boomi unakkaaga
Chorus: Vanmurai seiya
Male: Parandha vanam unakkaaga
Chorus: Parandhida seiya
Male: Kaalam pesum vannam neeyum Vaazhndhida seiya
Male: Kanavugal kondu paadhaiyil nee Varalaaru seiya

Chorus: .........

Male Rap: ........

Male: Punnagai seiyaa

Other Songs From Nizhal Ulagam (2011)

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • christian padal padal

  • tamil christian songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • chellamma song lyrics

  • bahubali 2 tamil paadal

  • anbe anbe song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • maraigirai full movie tamil

  • best lyrics in tamil

  • tamil lyrics song download

  • only tamil music no lyrics

  • lyrics song status tamil

  • karaoke songs with lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • sirikkadhey song lyrics