Added Date: Feb 11, 2022
ஆண்: வா வா வாங்கலாம் நிலவை வாங்கி தாளம் போடலாம் போகும் போக்கிலே அடை மழையாய் விலைக்கி கேட்டு பார்க்கலாம்

ஆண்: மேகம் அதை வாங்கி வைக்கலாம் சொர்க்கம் அது எங்கே போகலாம் ஆஹா நம் கையில் இருக்கலாம் காற்றை கூட பர்ஸில் நுழைக்கலாம்

ஆண்: பூக்கள் என் காதல் பூக்கலாம் ஆண்ட்ரோ வா சேர்ந்து சுற்றலாம் மின்னல் வா ஓடி ஆடலாம் வாழ்வே நீ என்னில் வாழலாம்
குழு: ...........
ஆண்: .........
ஆண்: ரசிப்போம் ஒவ்வொரு நிமிடமும் பறப்போம் பறவைகள் போல நாம் ஜாலிதான் இது புது உலகம் காசுதான் இங்கு அனைவருக்கும்
ஆண்: மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான் பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான் மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான் பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான்
ஆண்: இன்றே இன்றே ஆசை வழிகள் தேடுதே வாவ் வொஹ் போகும் பாதை இனிமேல் வெகு தூரமில்லையே ஓ வாவ் வொஹ் ஓ ஓ வாவ் வொஹ்..ஓ ஓ வாவ் வொஹ்..ஓஒ ஓ
ஆண்: .............

Male: Vaa vaa vaangalaam Nilavai vaangi thaalam poadalaam Pogum pokkilae adai mazhaiyai Vilaikki kettu paarkkalaam

Male: Megam adhai vaangi vaikkalaam Sorgam adhu engae pogalaam Aahaa nam kaiyil irukkalaam Kaatrai kooda parsil nuzhaikkalaam

Male: Pookkalin kaadhil pookkalaam Antromas-sudan serndhu sutralaam Minnal vaa odi aadalaam Vaazhvae nee ennil vaazhalaam
Chorus: ........
Male Rap: .......
Male: Rasippom ovvoru nimidamum Parappom paravaigal pola naam Jollythaan idhu pudhu ulagam Kaasu thaan ingu anaivarukkum
Male: Manadhil yedho nail nadhiyin Eeram vegamthaan Payanam thodangum ada kannil Yeno yekkam thaan Manadhil yedho nail nadhiyin Eeram vegam thaan Payanam thodangum ada kannil Yeno yekkam thaan Indrae indrae aasai vazhigal thedudhae wow woh Pogum paadhai inimel vegu thooramillaiyae o wow woh O oo wow woh ..oo oo wow woh .. ooo oo
Male Rap: .........
enna maranthen
enge enathu kavithai karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
sad song lyrics tamil
thangamey song lyrics
tamil happy birthday song lyrics
uyire uyire song lyrics
theriyatha thendral full movie
thabangale song lyrics
marudhani song lyrics
tamil album song lyrics in english
share chat lyrics video tamil
ithuvum kadanthu pogum song lyrics
maara movie song lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
best love lyrics tamil
song with lyrics in tamil
karnan lyrics
asuran mp3 songs download tamil lyrics