Added Date: Feb 11, 2022
ஆண்: லலலலலால ......
ஆண்: மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ.
ஆண்: லலலலலால....
ஆண்: ...........
ஆண்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்

குழு: ..........
ஆண்: நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்.

Male: Laalalalalalaa...
Male: Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo..
Male: Laalalalalalaa...
Male: Paabappa paa paaa...
Male: Kaalam kanindhadhu Kadhavugal thirandhadhu Gnanam vilaindhadhu nallisai pirandhadhu Pudhu raagam padaipathaalae Naanum iraivanae Pudhu raagam padaipathaalae Naanum iraivanae Viralilum kuralilum swarangalin naattiyam Amaithaen naan
Male: Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo..
Chorus: .........
Male: Naetrin arangilae Nizhalgalin naadagam Indrin edhirilae nijangalin dharisanam Varungaalam vasantha kaalam Naalum mangalam Varungaalam vasantha kaalam Naalum mangalam Isaikkena isaigindra rasigargal raajjiyam Enakkae dhaan
Male: Madai thiranthu thaavum nadhi alai naan Manam thirandhu koovum siru kuyil naan Isai kalaignan en aasaigal aayiram Ninaithathu palithathu hoo..
Male: Laalalalalalaa...
unna nenachu nenachu karaoke download
tamil film song lyrics
kadhal kavithai lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
maara movie song lyrics in tamil
tik tok tamil song lyrics
i movie songs lyrics in tamil
song lyrics in tamil with images
tamil album song lyrics in english
mudhalvan songs lyrics
tamil gana lyrics
sundari kannal karaoke
inna mylu song lyrics
songs with lyrics tamil
aigiri nandini lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil kannadasan padal
jesus song tamil lyrics
whatsapp status tamil lyrics
oru manam movie