Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
பெண்: உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
ஆண்: தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண்: ல ல ல ல ல லலலலா
ஆண்: உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
பெண்: எப்போதும் இல்லாமல் இருதயம் மேளம் கொட்ட
ஆண்: நான்
பெண்: தொட தொட மனசுக்குள்
ஆண்: தீம்
பெண்: தரி கிட
ஆண்: பொன்மேனி எங்கெங்கும் வெட்கம் வந்து சேலை கட்ட
பெண்: நான்
ஆண்: மலர்ந்திட ரகசிய
பெண்: தீ
ஆண்: வளர்ந்திட
பெண்: முத்தம் கொடுத்து முத்து குளிக்க வித்தையும் கத்து குடுக்க நான் உன்னை பார்க்க நீ என்னை பார்க்க
ஆண்: கட்டி பிடிக்கும் காதல் சுகத்தில் கட்டில்களும் பூ பூக்க
பெண்: உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
ஆண்: கட்டிக் கொண்ட தாமரைகள் காலையிலே கண் விழிக்க
பெண்: தேன்
ஆண்: வடிந்தது அடடடா
பெண்: ஏன்
ஆண்: விடிந்தது
பெண்: சங்கீத முத்தங்களை மெல்ல மெல்ல நான் நினைக்க
ஆண்: நீ
பெண்: சிவந்ததும் வானம் கூட
ஆண்: ஏன்
பெண்: சிவந்தது
ஆண்: சொர்க்கம் கண்ணிலே தட்டுபட்டது தொட்டவுடன் கட்டு பட்டது பூங்காற்றாய் வீசு ஓர் வார்த்தை பேசு
பெண்: பெண்ணின் மனசு பேச நினைத்தால் மாதம் ஒன்று போதாது
ஆண்: உலகம் முழுதும்
பெண்: லாலா லாலா
ஆண்: பழைய ராத்திரி
பெண்: லாலா லாலா
பெண்: உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
ஆண்: தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண்: ல ல ல ல ல லலலலா
ஆண்: உலகம் முழுதும்
பெண்: லாலா லாலா
ஆண்: பழைய ராத்திரி
பெண்: லாலா லாலா
பெண்: உனக்கும் எனக்கும்
ஆண்: லாலா லாலா
பெண்: புதிய ராத்திரி

Male: Ulagam muluthum Pazhaiya raththiri Unakkum enakkum Pudhiya raththiri
Female: Ulagam muluthum Pazhaiya raththiri Unakkum enakkum Pudhiya raththiri
Male: Thazhuvum thozhgalil
Naluvum poongodi
Female: Lalalalalala lala lala lalaa..
Laa laa laa laa ..
Male: Ulagam muluthum Pazhaiya raththiri Unakkum enakkum Pudhiya raththiri
Female: Eppodhum illamal
Irudhaiyam melam kotta
Male: Naan
Female: Thoda thoda manasukkul
Male: Theem
Female: Tharikita
Male: Ponmeni engengum
Vetkam vandhu selai katta
Female: Naan
Male: Malarnthida ragasiya
Female: Thee
Male: Valarnthida
Female: Mutham koduthu Muthu kulikka Viththaiyum kaththu kudukka Naan unnai paarkka Nee ennai paarkka
Male: Kattipidikkum kaadhal sugathil Kattilgalum poo pooka
Female: Ulagam muluthum Pazhaiya raththiri Unakkum enakkum Pudhiya raththiri
Male: Katti konda thamaraigal
Kaalaiyilae kann vizhikka
Female: Thaen
Male: Vadindhadhu adadada
Female: Yen
Male: Vidindhadhu
Female: Sangeetha muthangalai
Mella mella naan nenaikka
Male: Nee
Female: Sivandhadhum vaanam kooda
Male: Yen
Female: Sivandhadhu
Male: Sorgam kannilae thattupattadhu Thottavudan kattu pattadhu Poongaatraai veesu Orr vaarthai pesu
Female: Pennin manasu pesa ninaithaal Maadham ondru pothathu
Male: Ulagam muluthum
Female: Lala lala
Male: Pazhaiya raththiri..
Female: Lala lala
Female: Unakkum enakkum..
Pudhiya raththiri..
Male: Thazhuvum thozhgalil
Naluvum poongodi
Female: Lalalalalala lala lala lalaa..
Laa laa laa laa ..
Male: Ulagam muluthum
Female: Lala lala
Male: Pazhaiya raththiri
Female: Lala lala
Female: Unakkum enakkum..
Male: Lala lala
Female: Pudhiya raththiri..
Male: Lala lala
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics with music
pongal songs in tamil lyrics
kai veesum kaatrai karaoke download
tamil songs without lyrics
sarpatta parambarai songs list
baahubali tamil paadal
chellama song lyrics
ore oru vaanam
romantic songs lyrics in tamil
vijay sethupathi song lyrics
bujji song tamil
google google tamil song lyrics in english
kanne kalaimane song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
unsure soorarai pottru lyrics
sarpatta parambarai lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke songs with tamil lyrics
96 song lyrics in tamil