Mogambo Mogambo Song Lyrics

Nyayangal Jayikkattum cover
Movie: Nyayangal Jayikkattum (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

பெண்: மச்சானே என் பேரு லைலா வந்தேனே நீ பாரு ஸ்டைலா என் பாட்ட நீ கேளு பை லா இங்கேதான் எல்லாமே மை லா

குழு: மொஹம்பூ..மொஹம்பூ. மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

குழு: ..........

பெண்: ராவானா இங்கே கும்பமேளாத்தான் ராஜாவே நான் கொக்ககோலாத்தான் ஆளானேன் இப்ப பத்து நாளாத்தான் வாடாதோ இந்த புஷ்பமாலாத்தான்

பெண்: அன்னாடம் வைக்கலாம் பாட்டு கச்சேரி அப்பால போடலாம் சீட்டுக் கச்சேரி ஆட்டம் ஆடத்தான் டேட்டு சொல்லுறேன் ஆளப் பார்த்துதான் ரேட்டு சொல்லுறேன்

ஆண்: மொஹம்பூ..மொஹம்பூ.
குழு: மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

பெண்: மச்சானே என் பேரு லைலா..
ஆண்: லைலா
பெண்: வந்தேனே நீ பாரு ஸ்டைலா.
ஆண்: ஸ்டைலா
பெண்: என் பாட்ட நீ கேளு பை லா.
ஆண்: பை லா
பெண்: இங்கேதான் எல்லாமே மை லா..
ஆண்: மை லா

குழு: .............

பெண்: பூசாதே மெல்ல புனுகு ஜவ்வாது பொன்னாச்சு வந்து பூசு இப்போது கண் தானே வெள்ளி கம்பு மத்தாப்பு கொஞ்சாம இன்னும் என்ன கித்தாப்பு

பெண்: சட்டுன்னு நீயும்தான் பக்கம் வராட்டா சூடாறி போகுமே முட்ட பரோட்டா பாக்க பாக்கத்தான் ஆச வரலையா வாங்கி தின்னத்தான் காசு இல்லையா

பெண்: மச்சானே என் பேரு லைலா. வந்தேனே நீ பாரு ஸ்டைலா. என் பாட்ட நீ கேளு பை லா. இங்கேதான் எல்லாமே மை லா..

பெண் மற்றும்
குழு: மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ..

Female: Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo

Female: Machaanae en peru lailaa Vandhenae nee paaru style-ah En paatta nee kelu bailaa Ingae thaan ellamae my law

Chorus: Mohamboo .mohamboo Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo

Female: Machaanae en peru lailaa Vandhenae nee paaru style-ah En paatta nee kelu bailaa Ingae thaan ellamae my law

Chorus: ........

Female: Raavaana ingae kumbamelaathaan Raajavae naan cococolathaan Aalaanaen ippa pathu naala thaan haan Vaadathoo indha pushpamaala thaan

Female: Annaadam vaikkalaam paattu katcheri Appaala podalaam seettukacheri Aattam aadathaan date solluren Aala paarthuthaan rate solluren haan

Male: Mohamboo .mohamboo
Chorus: Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo

Female: Machaanae en peru lailaa
Male: Lailaa
Female: Vandhenae nee paaru style-ah
Male: Style-ah
Female: En paatta nee kelu bailaa
Male: Bailaa
Female: Ingae thaan ellamae my law
Male: My law

Chorus: Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo

Chorus: ........

Female: Poosadhae mella punugu javvadhu Ponnaachu vandhu poosu ippodhu Kann thaanae velli kambhi mathaappu haan Konjaama innum enna kithaappu

Female: Sattunnu neeyum thaan pakkam varaatta Soodaari pogumae mutta parottaa Pakka pakka thaan aasai valliyaa Vaangi thinnathaan kaasu illaiyaa

Male: Mohamboo .mohamboo
Chorus: Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo

Female: Machaanae en peru lailaa Vandhenae nee paaru style-ah En paatta nee kelu bailaa Ingae thaan ellamae my law

Female &
Chorus: Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo Mohamboo mohamboo vaa vaa ippo Morakko morakko polaam ippo

Other Songs From Nyayangal Jayikkattum (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • ennathuyire ennathuyire song lyrics

  • story lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • snegithiye songs lyrics

  • aagasam song lyrics

  • lyrics status tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • mgr karaoke songs with lyrics

  • find tamil song by partial lyrics

  • nice lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • alaipayuthey songs lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • master vaathi coming lyrics

  • verithanam song lyrics

  • tamil christian songs karaoke with lyrics