Added Date: Feb 11, 2022
குழு: தந்தானே தானானே தானனன்னனானே தந்தான தானனன்ன தானனன்னனா.
பெண்: ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு சூரியன வணங்கிடத்தான் பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்
பெண்: வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு
குழு: இது ஆலம் பாடும் அழகிய தாமரைப்பூ
ஆண்: ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு சூரியன வணங்கிடத்தான் பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்
குழு: ..........
பெண்: அச்சு வெல்லம் பச்சரிசி மஞ்சக் கொத்து இஞ்சிக் கொத்து செங்கரும்போடு ஒரு மங்கலம் வாழுது தமிழர்கள் தலைமுறை நாம்
ஆண்: வள்ளுவனும் சொல்லி வச்ச இல்லறமும் நல்லறமும் கண்ணென காத்திடும் தென்னவர் வீட்டில மகிழ்ச்சிகள் வளர்பிறைதான்
பெண்: தொன்றுதொட்டு ஒன்றுபட்டு விஞ்சிருக்கும் நெஞ்சைத் தொட்டு தென்றல் வந்து பாடாதோ தென்னஞ்சிட்டு முல்லை மொட்டு தத்தித் தத்தி தாளமிட்டு மன்றம் வந்து ஆடாதோ

ஆண்: வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு
குழு: இது ஆலம் பாடும் அழகிய தாமரைப்பூ
பெண்: ஆனைக் கட்டி போரிடும் திராவிட நாடு சூரியன வணங்கிடத்தான் பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்
குழு: ...........
ஆண்: சோறு தர மண்ணிருக்கு நீரு தர விண்ணிருக்கு நெற்றியின் வேர்வைகள் நெல்மணியானது உழவர்கள் உழைப்புலத்தான்
ஆண்: சேத்துலத்தான் நாத்து நட நாத்துகளும் பூத்து வர காடுகள் மேடுகள் கழனிகள் ஆனது கலப்பைகள் உழுதிடத்தான்
பெண்: நஞ்சை என்ன புஞ்சை என்ன நட்டதெல்லாம் மின்ன மின்ன பஞ்சம் விட்டு போயாச்சு அள்ளி அள்ளி உண்ண உண்ண அன்னமிட்ட ஈர மண்ணே பெத்தெடுத்த தாயாச்சு

பெண்: வாசலுக்கு வாசல் இங்கு வச்ச பூவு வாசமுள்ள பூசணிப் பூ வண்ணப் பூவு
குழு: இது ஆலம் பாடும் அழகிய தாமரைப்பூ
அனைவரும்: ஆனைக் கட்டி போரடிக்கும் திராவிட நாடு சூரியன வணங்கிடத்தான் பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு பாலு பொங்கி வழிஞ்சிடத்தான்...

Chorus: Thandhaanae thaananae thananannaanae Thandhana thaanana thananannaa
Female: Aanai katti poradikkum dhravida naadu Sooriyana vanangida thaan Paanai vechi pongalittu padaikkira naalu Paalu pongi vazhinjidathaan
Female: Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Chorus: Idhu aalam paadum azhagiya thaamarai poovu
Male: Aanai katti poradikkum dhravida naadu Sooriyana vanangida thaan Paanai vechi pongalittu padaikkira naalu Paalu pongi vazhinjidathaan
Chorus: ..........
Female: Achu vellam paccharisi Manjal kothu inji kothu Sengarumbodu oru mangalam vaazhudhu Thamizhargal thalaimurai naam
Male: Valluvanum solli vecha Illaranum nallaramum Kannena kathidum thennavar veettula Magizhchigal valarpirai thaan
Female: Thondruthottu ondrupattu Vingirukkum nenjai thottu Thendral vandhu paadathoo Thennanjittu mullai mottu Thathi thathi thaalamittu Mandram vandhu aadadhoo
Female: Aanai katti poradikkum dhravida naadu Sooriyana vanangida thaan Paanai vechi pongalittu padaikkira naalu Paalu pongi vazhinjidathaan
Male: Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Chorus: Idhu aalam paadum azhagiya thaamarai poovu
Female: Aanai katti poradikkum dhravida naadu Sooriyana vanangida thaan Paanai vechi pongalittu padaikkira naalu Paalu pongi vazhinjidathaan
Chorus: .......
Male: Soru thara mannirukku Neeru thara vinnirukku Netriyin vervaigal nel maniyaanadhu Uzhavargal uzhaippula thaan
Male: Saethula thaan naathu nada Nathukkalum poothu vara Kaadugal maedugal kazhanigal aanadhu Kalappaigal uzhudhidathaan
Female: Nanjai enna punjai enna Nattadhellaam minna minna Panjam vittu poyaachu Alli alli unna unna Annamitta eera mannae Pethedutha thaayaachu
Male: Aanai katti poradikkum dhravida naadu Sooriyana vanangida thaan Paanai vechi pongalittu padaikkira naalu Paalu pongi vazhinjidathaan
Female: Vaasalukku vaasal ingu vecha poovu
Vaasamulla poosani poo vanna poovu
Chorus: Idhu aalam paadum azhagiya thaamarai poovu
All: Aanai katti poradikkum dhravida naadu Sooriyana vanangida thaan Paanai vechi pongalittu padaikkira naalu Paalu pongi vazhinjidathaan
kadhal psycho karaoke download
sister brother song lyrics in tamil
yaar alaipathu song lyrics
asku maaro lyrics
tamil karaoke songs with lyrics for female
chammak challo meaning in tamil
natpu lyrics
poove sempoove karaoke
kai veesum
tamil old songs lyrics in english
tamil love feeling songs lyrics
tamil to english song translation
lyrics songs tamil download
anegan songs lyrics
thenpandi seemayile karaoke
story lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
mangalyam song lyrics
saivam azhagu karaoke with lyrics
aagasam song lyrics