Kizhavikku Mudhaliravu Song Lyrics

Odangal cover
Movie: Odangal (1986)
Music: Sampath Selvam
Lyricists: Vairamuthu
Singers: Kovai Kamala

Added Date: Feb 11, 2022

குழு: லாலலலாலா...லாலலல்லா. லாலலலாலா...லாலலல்லா.

பெண்: கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும்

பெண்: கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும் ஏத்தி வச்ச திரிவிளக்கு எப்போதும் அணையலையே முத்தமிட்ட பொண்ணுதடு மூணு நாளும் பிரியலையே.ஏ...

பெண்: கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும்...

பெண்: பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு

பெண்: மல்லுவேட்டி கட்டிக்கிட்டு மல்லுகட்ட வந்த மச்சான் பால் குடிக்கும் பூனையைப் போல் பதறாம எட்டு வச்சான் அச்சத்தில நானிருக்க அங்கங்க தொட்டு வச்சான் போனா போகுதின்னு பொடவையத்தான் விட்டு வச்சான்

பெண்: கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும்

பெண்: பூவுக்கு வாசமுண்டு பொம்பளைக்கு தெரியுமடி ஆம்பளைக்கும் வாசமுண்டு அண்ணைக்குதான் பார்த்தேன்டி பூவுக்கு வாசமுண்டு பொம்பளைக்கு தெரியுமடி ஆம்பளைக்கும் வாசமுண்டு அண்ணைக்குதான் பார்த்தேன்டி

பெண்: கூத்து நடந்ததடி கும்மாளம் முடிஞ்சுதடி எட்டு நாள் கழிச்சுத்தான் இருவருக்கும் விடிஞ்சுதடி விடிஞ்சு பார்த்தா. பொடவக் கட்டி அவனிருக்க வேட்டிக் கட்டி நானிருக்க வெளியேறி வந்தோமடி வீதியெல்லாம் சிரிசிரிக்க..
குழு: ஹஹஹாஹ்ஹ
ஆண்: ஓஓ..ஓ...ஓஒ...

Chorus: Laalalalaalaa...laalalallaa.. Laalalalaalaa...laalalallaa..

Female: Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum

Female: Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum Yaeththi vachcha thirivilakku Eppothum anaiyalaiyae Muththamitta ponnudhadu Moonu naalum piriyalaiyae..ae..

Female: Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum...

Female: Paayaellaam poovu padukkaiyellaam panneeru Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru Paayaellaam poovu padukkaiyellaam panneeru Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru

Female: Mallu veati kattikittu Mallukatta vantha machchaan Paal kudikkum poonaiyai pol Padharaama ettu vachchaan Achchaththila naanirukka Anganga thottu vachchaan Ponaa poguthinnu Podavaiyaththaan vittu vachchaan

Female: Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum

Female: Poovukku vaasamundu Pombalaikku theriyumadi Aambalaikkum vaasamundu Annaikkuththaan paarththendi Poovukku vaasamundu Pombalaikku theriyumadi Aambalaikkum vaasamundu Annaikkuththaan paarththendi

Female: Kooththu nadanthathadi kummaalam mudinjuthadi Ettu naal kazhichchuthan Iruvarukkum vidinjuthadi Vidinju paarththaa.. Podava katti avanirukka Vaetti katti naanirukka Veliyaeri vanthomadi Veedhiyellaam sirisirikka
Chorus: Hahahaahha
Male: Ooo..oo..ooo..

Female: Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum
Chorus: Hahahaahha

Other Songs From Odangal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • marudhani lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • mannikka vendugiren song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • tamil lyrics video

  • happy birthday song lyrics in tamil

  • lyrics video tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil christmas songs lyrics

  • maraigirai

  • malargale malargale song

  • 80s tamil songs lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kutty story song lyrics

  • naan unarvodu